By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நிதிநிறுவன நெருக்கடி ஒர்க்ஷாப் ஊழியர் தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நிதிநிறுவன நெருக்கடி ஒர்க்ஷாப் ஊழியர் தற்கொலை
கனஂனியாகுமரி

நிதிநிறுவன நெருக்கடி ஒர்க்ஷாப் ஊழியர் தற்கொலை

Last updated: March 27, 2025 9:41 am
March 27, 2025
59 Views
Share
SHARE

அருமனை, மார்- 27

குமரி மாவட்டம் சிதறால் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் மகன் பிரதீஷ் (29) மார்த்தாண்டத்தில் உள்ள ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்து வந்தார். இன்னும் திருமணம் ஆகவில்லை. பிரதேசின் தாய் உடல் நலம் சரியில்லாமல் இருந்தபோது தந்தை மருத்துவ சிகிச்சைக்காக 2 வருடங்களும் முன்பு ஒரு தனியார் நிறுவனத்தில் இருந்து பத்திரம் அடமானம் வைத்து ரூபாய் 5 லட்சத்து 9 ஆயிரத்து 308 ரூபாய் கடன் வாங்கினார்.
இதற்கு சாட்சியாக பிரதேஷ் கையெழுத்து போட்டுள்ளார். இதற்கிடையில் பிரதிஷ் தாயார் இறந்து விட்டார்.
இந்த நிலையில் கடந்த இரண்டு மாதமாக அவர்கள் தவணை தொகையை கட்ட முடியவில்லை. இதனால் பிரதீ சின் செல்போனில் தொடர்பு கொண்டு தொந்தரவு செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கடன் கொடுத்த நிதி நிறுவன ஊழியர்கள் பிரதீசின் வீட்டுக்கு வந்து எச்சரிக்கை நோட்டீஸ் ஒன்றை விட்டு சுவரில் ஒட்டினர். அதில் மூன்று நாட்களுக்குள் ரூபாய் 26 ஆயிரத்து 127 நிலுவைத் தொகையை கட்ட வேண்டும் இல்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அவமானத்தில் பிரதிஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கார்மல் பள்ளியின் 102 ஆவது ஆண்டுவிழா
அஞ்சல் சமூக வளர்ச்சி விழா
நாகர்கோவில் இந்து கல்லூரியில் பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
பத்மநாபபுரம் போக்குவரத்து காவல் துறை சார்பில் மருத்துவ முகாம்
குமரியில் 6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடி மையங்களை கலெக்டர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மதுரைமாவட்டம்

தைப்பூசத் தெப்பத்திருவிழா தேரோட்டம்

February 8, 2025
113 Views
மதுரை மகி அம்மா மெஸ் திறப்பு விழா
மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம்
அக்ரகாரம் ஊராட்சியில் புதிய தார் சாலை வசதி ஏற்படுத்தி தர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை! கண்டு கொள்ளாத நிர்வாகம் என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு
புதிய ஆட்சியராக பொ.ரத்தினசாமி பொறுப்பேற்றார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account