By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உதயம் லயன்ஸ் சங்கம் சார்பாக தமிழ்ப் படிப்பகம் திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > உதயம் லயன்ஸ் சங்கம் சார்பாக தமிழ்ப் படிப்பகம் திறப்பு விழா
திண்டுக்கல்மாவட்டம்

உதயம் லயன்ஸ் சங்கம் சார்பாக தமிழ்ப் படிப்பகம் திறப்பு விழா

Last updated: May 27, 2024 10:18 am
May 27, 2024
125 Views
Share
SHARE

திண்டுக்கல் மே:27

திண்டுக்கல் உதயம் லயன்ஸ் சங்கம் மற்றும் தோமா அருள்பணி மையம் ஆகியோர் இணைந்து  தமிழ்ப் படிப்பகம் திறப்பு விழா நிகழ்ச்சி திண்டுக்கல் புனித வளனார் பேராலய வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு உதயம் லயன்ஸ் சங்க செயலாளர் லயன். டாக்டர். எஸ்.லலிதா தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு உதயம் லயன்ஸ் சங்க பொருளாளர் லயன். எஸ். இசக்கிமுத்து முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆளுநர் லயன். பொறியாளர் கிரியேட்டிவ்

பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர் லயன்.வி. ராஜா, வட்டாரத் தலைவர் லயன்.எ.குமார், திண்டுக்கல் வாசிப்பு இயக்கம் மற்றும்  திண்டுக்கல் மாவட்ட மைய நூலக தலைவர் தமிழ்ச் செம்மல் தியாகராஜன், அமைப்பற்ற மற்றும் புலம்பெயர் தொழிலாளர் நல்வாழ்வு சங்கம், திண்டுக்கல் தோமா 

அருள்பணி மையத்தின் தலைவர் பங்குத்தந்தை சோ.பிலிப் சுதாகர் ஆகியோர் கலந்து

கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிகளை முன்னாள் மண்டல தலைவர் லயன். பொறியாளர் நல்.நாகராஜன் சிறப்பாக தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மற்றும் திண்டுக்கல் புறநகர் பகுதியில் உள்ள அனேக லயன்ஸ் சங்கத்தின் உடைய தலைவர்கள் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். இந்நிகழ்வில் வந்திருந்த அனைவருக்கும் நினைவு பரிசுகள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

குற்றியாறு ரப்பர் தோட்ட குடியிருப்பில் வீட்டுக் கதவை உடைத்த ஒற்றை யானை
அம்ரித் பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கும் பிரதமருக்கு குமரி கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் கோபகுமார் நன்றி தெரிவிப்பு
கோவில்களில் பூஜை பொருட்கள் பூமாலை வெண்ணெய் பிரசாதம் ஆகியவை ஒரு வருடத்திற்கு விற்பனை
தங்க தேர் இழுத்து பக்தர்களுக்கு கூழ் பிரசாதம்
அரசு பொறியியல் கல்லூரியில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

எடப்பாடியாரின் எழுச்சி பயணத்தில் குழப்பத்தை ஏற்படுத்த திமுக சதி; மருத்துவரணி இணைச் செயலாளர் குற்றச்சாட்டு

August 19, 2025
38 Views
தஞ்சாவூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெற வயது வரம்பை தளர்வு செய்வதற்கான சிறப்பு முகாம்: கலெக்டர் ரேவதி தொடங்கி வைத்தார்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தலைமை ஆசிரியருக்கு கன்னத்தில் பளார் விட்ட பெண்
திருப்பூர்மாவட்டத்தில் அகழாய்வு தொல்லியல் துறை ஆய்வு பணி!!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account