By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொழிலதிபர் தணிகாசலம் தாயார் மறைவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > தொழிலதிபர் தணிகாசலம் தாயார் மறைவு
Blog

தொழிலதிபர் தணிகாசலம் தாயார் மறைவு

Last updated: March 27, 2025 8:59 am
March 27, 2025
41 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி,மார்.26- கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம்
தாம்சன் பேட்டையை
சோந்தவர் தொழில் அதிபர் கே.வி. சண்முகம் அவர்களின் மனைவியும்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே.வி. எஸ். தணிகாசலம், கே.வி.எஸ்.திருநாவுக்கரசு, திமுக மாநில வர்த்தக அணியின் மாநில துனைச் செயலாளர் கே.வி.எஸ்.
சீனிவான் ஆகியோரின் தாயார் ராஜம்மாள் கடந்த 22-ம் தேதி காலமானார்.
இதனை அடுத்து ராஜம்மாள் சண்முகம் ஆகியோரின் நினைவேந்தல் மற்றும் திருஉருவப் படம் திறப்பு விழா நடைப்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான
கே.வி, தங்கபாலு அவர்கள் கலந்துக் கொண்டு ராஜம்மாள் மற்றும் சண்முகம் ஆகியோரின் திருஉருப்படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவியும் மரியாதை செலுத்தினார், குடுபத்தினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினரும் முன்னாள் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைரும்மான
எல் சுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாகுமாரவேல், கலைபிரிபு மாவட்ட தலைவர் கோவிந்தசாமி, முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் முத்துகுமார் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
மேலும் இதே போல
முன்னாள் நகர தலைவர் தக்காளி தவமணி, காங்கிரஸ் கட்சியின் தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் ராமசந்திரன், கவுசிலர் இராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் கோவிந்தன், மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செல்வராஜ்,
டேம் சக்கரவர்த்தி, தேவேந்திரன், சத்தி உள்ளிட்ட ஏராளமானகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மலர் தூவி மதியாதை செலுத்தினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

சிறுபான்மையினர் ஆணைய கலந்துரையாடல் கூட்டம்
சீமைக் கருவேல் மரங்களை விற்றதால் அரசுக்கு நிதி இழப்பு
தீயணைப்பு துறை நீத்தார் நினைவு நாள்
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டும் ஆணை
மது பழக்கத்தால் கணவர் மனைவியிடையே தகராரு கணவர் தூக்கிட்டு தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவா மிகள் சிவிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்

May 24, 2025
35 Views
ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸின் ஷீதாரா 2026 – பெண் முகவர்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம்
கிராம மக்கள் ஒன்று கூடி திருமணம் செய்து வைத்து வழிபாட்ட கிராமத்தினர்
இளைஞர் தூக்கிட்டு தற்கொலை; சமூக வலைதளங்களில் பொய் தகவல் – எஸ் பி விளக்கம்
உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்தநாள் கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account