By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேசிய “ட்ரோன் செயல்திறன்‌ “போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > தேசிய “ட்ரோன் செயல்திறன்‌ “போட்டி
Blog

தேசிய “ட்ரோன் செயல்திறன்‌ “போட்டி

Last updated: March 27, 2025 8:53 am
March 27, 2025
47 Views
Share
SHARE

தேசிய “ட்ரோன் செயல்திறன்‌ “போட்டி !
கலசலிங்கம் பல்கலை மாணவர்கள் முதலிடம்!!
ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலையில், பி.டெக்.ஏரோ நாட்டிக், மூன்றாமாண்டு மாணவர்கள், கவின் குமார்,அபிஷேக்.
கிரண்குமார், ஆகியோர் பேராசிரியர் ஜெசி மைக்கிளா ஆலோசனையில்
இரண்டு கிலோ எடையில் ட்ரோன் வடிவமைத்து,
சந்தீகர், பஞ்சாப் இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்ற
“ட்ரோன் செயல்திறன்”
( ட்ரோன்வெர்ஸ்-4.0) போட்டிகள்,பளு தூக்குதல், குறிப்பிட்ட இடத்தில் டெலிவரி, துல்லிய இறக்கம் ஆகியவற்றில் கலந்து கொண்டு முதலிடம் பெற்று வெற்றி பெற்றனர்.
“இந்த ட்ரோன் செய்வதற்கு ஒரு லட்சம் ஆனது என்றும், போட்டிகளில் 100 பேருக்கும் மேற்பட்ட மாணவர்கள் பல மாநிலங்களிலிருந்து பங்கேற்றனர் “என்றும் மாணவர்கள் கூறினர்,
வெற்றி பெற்றவர்களுக்கு
கேடயம், ரொக்கப் பரிசு, சான்றிதழ்களை இந்திய ஏரோநாட்டிக் சங்க பிரதிநிதிகள் வழங்கினர்
ட்ரோன் போட்டியில் சாதனை புரிந்த‌ மாணவர்களை,பல்கலை வேந்தர் முனைவர் கே ஸ்ரீதரன், துணை தலைவர் முனைவர் எஸ்.சசி ஆனந்த், துணை வேந்தர் முனைவர் எஸ்.நாராயணன், பதிவாளர் முனைவர் .வெ, வாசுதேவன், துறைத்தலைவர் ஆர்.செந்தில்குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

விளம்பரம்

You Might Also Like

தூத்துக்குடி அருகே 3 கீ.மி.தூரம் மரக்கன்றுகள் நடவு
தேசிய தர நிர்ணய சான்றிதலுக்கான மதிப்பீட்டாய்வு
மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா
போதை மறுவாழ்வு மையம் 4 – ஆம் ஆண்டு
முட்டம் அருகே விசைப்படகு மீது உரசிய சரக்கு கப்பல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

போக்குவரத்து துறை அமைச்சர் திடிரென ஆய்வு

January 20, 2025
81 Views
கிராத்தூர் அருகே பெண் தீக்குளிப்பு
குமரியில் தொடர் மழை: கோதையாறு பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை: பழங்குடியின மக்கள், ரப்பர் தொழிலாளர்கள் செல்ல மட்டும் அனுமதி
யார் சேர்ந்தாலும் வருகிற தேர்தலில் தவெக வெற்றி பெற முடியாது; தமாகா மாநில பொது செயலாளர் பேட்டி
அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account