By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மண்ணிவாக்கத்தில் கல்லூரி பட்டமளிப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > மண்ணிவாக்கத்தில் கல்லூரி பட்டமளிப்பு விழா
சென்னை

மண்ணிவாக்கத்தில் கல்லூரி பட்டமளிப்பு விழா

Last updated: March 26, 2025 3:42 pm
March 26, 2025
36 Views
Share
SHARE

சென்னை வண்டலூர் அடுத்த மண்ணிவாக்கத்தில் உள்ள பெரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று சனிக்கிழமை பிற்பகல் நடைப்பெற்றது. இதில் பெரி கல்வி குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் சரவணன்பெரியசாமி தலைமை தாங்கினார். கல்லூரி தலைமை இயக்க நிர்வாக அலுவலர் சசி வீரராஜன், கல்வி இயக்குனர் முனைவர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்லூரி முதல்வர் புருஷோத்தம்மன் பட்டமளிப்பு விழா அறிமுக உரையும், கல்லூரி ஆண்டறிக்கையும் சமர்பித்தார்.

பட்டமளிப்பு விழாவிற்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் ஐ.ஏ.எஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில், பட்டம் பெறும் 304 இளங்கலை மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி மாவட்ட ஆட்சியர் பாராட்டி பேசினார். அப்போது, அவர் பேசுகையில்
மாணவர்கள் முழு முயற்சியாக அர்பணிப்பு, கடின உழைப்பு மூலம் எந்த துறையிலும் என்னால் சாதிக்க முடியும் என்ற எண்ணம் கொள்ள வேண்டும். மேலும் படித்து பட்டம் பெற்று விட்டதால் எல்லாவற்றையும் கற்றரிந்துவிட்டோம் என்று என்னால் முடிந்தவரை கற்று கொண்டே இருக்க வேண்டும். கற்றரிந்ததில் தங்களது தனி திறமை வெளிப்படுத்தினால் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி அடையலாம் என அறிவுரை வழங்கினார்.

பின்னர் பட்டம் பெற்ற மாணவர்கள் பட்டமளிப்பு உறுதிமொழியை ஏற்றனர்.
பல்கலைக்கழக அளவில் பத்தாம் இடம் பிடித்த இளங்கலை குற்றவியல் மற்றும் காவல்துறை ஆட்சி பிரிவில் படித்த மாணவர் A. சஞ்சய்க்கு கல்லூரி சார்பாக பதக்கமும் பட்டமும் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் பெரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என ஏராளாமனோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

இந்திய ஜனநாயக கட்சி பல்லாவரம், குன்னம் தொகுதியில் போட்டி
” மை மெட்ராஸ்” நூல் வெளியீட்டு விழா
வேளச்சேரியில் ஜோயாலுக்காவின் 2வது புதிய ஷோரூம் திறப்பு விழா
இந்தியன் வங்கியின் 2024 2வது காலாண்டு அறிக்கை
கொலு கண்காட்சி திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில்

August 20, 2024
71 Views
பட்டியலில் புதிய பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம்
குமரி மாவட்ட ரப்பர் தோட்ட தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு: தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏக்கு தொழிலாளர்கள் நன்றி
ராணுவ வீரர்களுக்கு நிவாரண உதவி
மதுரை விமான நிலையத்தில் வருடாந்திர அவசர கால பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account