தமிழ்நாடு வெல்லும்! தமிழ்நாடு போராடும்!
மு க ஸ்டாலின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு
திருப்பூர் மார்ச்:
25
மாநகர் மாவட்டம் முழுவதும் தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது
32வார்டு பகுதியில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு 2ம் மண்டல தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தினேஷ் குமார் தலைமை கழக சிறப்பு பேச்சாளர் தூத்துக்குடி உஷாராணி சிறப்புரை ஆற்றினார் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.



