By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: “நந்தா’ படப்பாணியில் பொருட்கள் கொள்ளை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > “நந்தா’ படப்பாணியில் பொருட்கள் கொள்ளை
கனஂனியாகுமரி

“நந்தா’ படப்பாணியில் பொருட்கள் கொள்ளை

Last updated: March 25, 2025 8:52 am
March 25, 2025
137 Views
Share
SHARE

ஆரல்வாய்மொழி மார்ச் 24

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள் செண்பகராமன்புதூரில் அரசு மருத்துவமனை இருக்கிறது. இந்த பகுதியில் 45 வயதாகும் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை பார்க்கிறார். இவருடைய மனைவி இவாஞ்சலினுக்கு 40 வயது ஆகிறது. இவர் முப்பந்தலில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள்.

சதீஷ்குமார் தூத்துக்குடியில் வேலை பார்த்து வரும் நிலையில் சனிக்கிழமைகளில் மட்டுமே ஊருக்கு வருவார் என கூறப்படுகிறது. இதன் காரணமாக பேராசிரியை இவாஞ்சலின் அவ்வப்போது, ஆரல்வாய்மொழியில் உள்ள தனது தந்தை வீட்டில் சென்று தங்குவார். அதன்படி அவர் கடந்த வியாழக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு ஆரல்வாய்மொழியில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார்.

பின்னர் நேற்று மாலையில் வீட்டுக்கு வந்தார். முன்பக்க கதவைத் திறந்து உள்ளே சென்ற போது பின்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்டு ஆடிப்போனார். பின்னர் படுக்கை அறையில் உள்ள பீரோவை சென்று பார்த்த போது அதுவும் திறந்து கிடந்தது. பீரோவில் வைத்திருந்த தங்க கம்மல், மோதிரம் என 19 கிராம் நகைகள் கொள்ளை போயிருந்தது.பின்னர் மற்ற அறைகளுக்கு சென்று பார்த்த போது சமையல் அறையில் இருந்த மிக்சி, கிரைண்டர், கியாஸ் சிலிண்டர், சில்வர் பாத்திரங்கள், துணிமணிகள் மற்றும் முன் அறையில் இருந்த டி.வி. என அனைத்து பொருட்களும் கொள்ளை போய் வெறும் வீடாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்ம நபர்கள் டெம்போவில் வந்து வீட்டின் பின் வாசல் அருகே உள்ள சாலையில் நிறுத்திவிட்டு, கதவை உடைத்து அனைத்து பொருட்களையும் கொள்ளையடித்து சென்றிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது

இதுகுறித்து தகவல் அறிந்து டிஎஸ்பி லலித்குமார், ஆரல்வாய்மொழி சப்- இன்ஸ்பெக்டர்கள் சதீஷ், சந்திரசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். நாகர்கோவிலில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகைகள் பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். சினிமா பாணியில் கன்னியாகுமரி பேராசிரியை வீட்டில் இருந்து அனைத்து பொருட்களையும் திருடர்கள் அள்ளிச்சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி தொகுதி: கடலில் வீணாகும் தண்ணீரை சேமிக்க பழையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும்; அதிமுக வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள்
கனமழையால் மீன்பிடி தொழில் முடக்கம்
நவராத்திரி விழாவுக்கு கேரளா சென்ற முன்னுதித்த
நகையை திருப்பி கேட்ட பெண்ணுக்கு அடி உதை
5 வயது குழந்தைக்கு அரிவாள் வெட்டு 2 பேருக்கு போலீஸ் வலை வீச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் SDTU திருப்பூர் வடக்கு மாவட்டம்சார்பாக கிளைகளின் கொடியேற்று நிகழ்வும் உறுப்பினர் சேர்க்கை முகாம் பாண்டியர் நகர் பகுதியில் நடைபெற்றது.

May 2, 2024
143 Views
திருப்பத்தூர் மாவட்ட தேமுதிக சார்பில் வாழ்த்து தெரிவித்தனர்
மாவட்ட ஆட்சியர் தலைமையில் வளர்ச்சி திட்டப்பணி
தேசிய வாக்காளர் நாள்
கோவிலில் அக்டோபர் 17ல் பௌர்ணமி பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account