By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: செவிலியர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > செவிலியர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு
தஞ்சாவூர்

செவிலியர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு

Last updated: March 23, 2025 12:06 pm
March 23, 2025
32 Views
Share
SHARE

தஞ்சாவூர். மார்ச்.22.
தஞ்சாவூர் பனகல் கட்டிடம் எதிர்புறம் தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர் சங்கம் மகப்பேறு இருப்பில் உள்ள செவிலியர்களுக்கு 365நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கிட கோரியும், தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.
மேலும் மருந்து கையிருப்பு கணக்கெடுக்கும் பணியை செவிலியர்கள் மீது திணிக்க கூடாது எனவும் தற்காலிக செவிலியர்களிடம் பிற ஊழியர் களது பணிகளை செய்ய நிர்பந்திக்க கூடாது எனவும் சஞ்சீவனி திட்டத்தில் செவிலியர் தனது பணியை தவிர பிற ஊழியர்கள் பணியை செய்ய நிர்பந்திக்க கூடாது எனவும், பொது மக்களுக்கு பயனளிக்கும் வகையில் சேவைகளை மீண்டும் செயல்படுத்தக் கோரியும் ,ஒவ்வொரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் 6 செவிடர்களை பணியர்மத்திடவும் எம்ஆர்பி ஒப்பந்த செவிலியர்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் இருக்கும் 5 சதவீத ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் வழங்கிடவும் 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அனைத்து செவிலியர் களுக்கும் மூன்று ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருக்கும் 5 சதவீத ஊதிய உயர்வை நிலுவை தொகை வழங்கிட கோரியும் 11 மாத கால ஒப்பந்த முறையில் பணியமர்த்தப் பட்ட செவிலியர்களுக்கான 11 மாத கால ஒப்பந்த முறையில் ரத்து செய்து அவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கிடவும்,108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம்,பொதுமக்கள் நல்லுறவு சங்கம் தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கம் ஆகியன இணைந்து மாநில துணைத் தலைவர் பிரிம் ரோஸ் இசபெல்லா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் ஜெயந்தி,மாநில இணை செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநிலத் துணைத் தலைவர் சிந்தன் சிறப்புரையாற் றினார் கிளை சங்க செயலாளர் சாந்தி தேவி, இணைச் செயலாளர் ஜெகதீஸ்வரி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம்,பொதுமக்கள் நல்லுறவு சங்கம் சண்முகசுந்தரம் நன்றி உரையாற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் பூண்டி மாதா பேராலயத்தில் அன்னை மரியாளின் பிறப்புப் பெருவிழா
தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக 2 கோடியே 45 இலட்சம் மதிப்பில் புதிய சுகாதார நிலைய கட்டிடம் திறப்பு
மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்!!உடலுக்கு அரசு மரியாதை!
4 புதிய பேருந்து சேவைகள் தொடக்கம்
மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்மாவட்டம்

இலவச மருத்துவ முகாம்

September 2, 2024
95 Views
சுதந்திரப் போராட்ட தியாகி266வது பிறந்தநாளை
புதுக்கடை தாமிரபரணி ஆற்றில் கழிவு
அரசமைப்பை காப்போம் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா மற்றும் பால்குட ஊர்வலம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account