By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குறைதீர்க்கும்கூட்டம் ஆட்சியர் சதிஷ் தலைமையில்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > குறைதீர்க்கும்கூட்டம் ஆட்சியர் சதிஷ் தலைமையில்
தருமபுரி

குறைதீர்க்கும்கூட்டம் ஆட்சியர் சதிஷ் தலைமையில்

Last updated: March 20, 2025 12:14 pm
March 20, 2025
52 Views
Share
SHARE

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் சதிஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 600 மனுக்கள் அளித்தனர். மனுக்கள் மீது உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் பணியிடத்து விபத்து மரணமடைந்த இரண்டு தொழிலாளர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.2.05 லட்சம் வீதம் மொத்தம் ரூ.4.10 லட்சம் மதிப்பில் உதவித்தொகைக் கான ஆணைகளை ஆட்சியர் வழங்கினார். மேலும் குரூப் -4 தேர்வில் தேர்ச்சி பெற்று பேரூராட்சிகள் து
றையில் பணி நியமனம் செய்யப்பட்ட
4 பேருக்கு பணி நியமன ஆணைகளை ஆட்சியர் வழங்கினார். கூட்டத்தில் டிஆர்ஓ கவிதா, தனித்துணை ஆட்சியர் சுப்பிரமணி, உதவி இயக்குனர் கணேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சையது முகைதீன்

இப்ராஹிம், மாவட்ட வழங்கல் அலுவலர் செம்மலை மற்றும் அரசு த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் தினத்தை
தருமபுரி நகர தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு – குளிக்க, பரிசல் இயக்க தடை நீடிப்பு
ஒகேனக்கலில் மீன் விற்பனை நிலையங்கள் மற்றும் உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சாலையை கடக்க முயன்ற ஆட்டோ விபத்து

December 16, 2024
186 Views
தனுஷ்க் நகை கடை திறப்பு
கேரளம் நவராத்திரி விழாவில் பங்கேற்க புறப்பட்ட சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன்
தருமபுரி மாவட்டம் ,நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டையில் உள்ள ஸ்ரீ கால பைரவர் திருக்கோவி
மதுரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account