By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி கடைகள் ஏலம் விடுவதற்கு எதிா்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி கடைகள் ஏலம் விடுவதற்கு எதிா்ப்பு
கனஂனியாகுமரி

கன்னியாகுமரி கடைகள் ஏலம் விடுவதற்கு எதிா்ப்பு

Last updated: March 20, 2025 10:53 am
March 20, 2025
76 Views
Share
SHARE

கன்னியாகுமரி மார்ச் 20

கன்னியாகுமரி பேரூராட்சிக்குச் சொந்தமான கடைகளை பொது ஏலத்தில் விடுவதற்கு பதிலாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை 15 சதவீத வாடகை உயா்த்தி வாடகைதாரருக்கே கடைகளை மீண்டும் வழங்க வேண்டுமென கன்னியாகுமரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனைத்து வணிகா்கள் சங்க கூட்டமைப்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.அனைத்து வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் பா. தம்பித்தங்கம் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கன்னியாகுமரியில் செயல்பட்டு வரும் 7 சங்கங்களைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் பங்கேற்றனா்.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை மாநில அமைப்பாளா் டேவிட்சன், மாநில துணைத் தலைவா் கருங்கல் ஜாா்ஜ், நிா்வாகி டி.அரிகிருஷ்ண பெருமாள் உள்ளிட்ட பலா் பேசினா்.

இதில், விவேகானந்தா் மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலையைக் காண வரும் சுற்றுலாப் பயணிகள் நுழைவுச் சீட்டு எடுப்பதற்காக வெயிலில் பல மணி நேரம் காத்திருக்கின்றனா். இதனால் மிகுந்த மனவேதனை அடைகின்றனா்.வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்படுகிறாா்கள். எனவே, படகுத் துறையின் அருகே சுற்றுலாப் பயணிகளுக்கு கியூ ஷெட் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்;

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தைப் பாதுகாக்க அங்கு புதிதாக அமைக்கப்பட்ட கல்ட்டை மாற்ற வேண்டும்;

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாதந்தோறும் வணிகா்களின் பிரச்னைகளைத் தீா்ப்பதற்காக வணிகா் குறைதீா் நாள் நடத்த வேண்டும்;

கன்னியாகுமரி பேரூராட்சிக்குள்பட்ட கடைகளில் தொடா்ந்து தொழில் செய்வதற்கு ஏதுவாக பொது ஏல முறையை மாற்றி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டண விகிதத்தை மாற்றி தொடா்ச்சியாக அவா்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், சேவியா் ராஜன், ஜான்சன் உள்பட இருநூறுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் பங்கேற்றனா். சங்க நிா்வாகி பீா் முஹம்மது நன்றி கூறினாா்.

முன்னதாக, பேரூராட்சி கடைகளை பொது ஏலம் விடுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து வியாபாாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை அரசு முஸ்லிம் பள்ளியில் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை
செண்பகராமன்புதூரில் செங்கல் சூளை தொழிலாளர்களுக்கு கலையரங்கம்; பி.டி.செல்வகுமார் திறந்து வைக்கிறார்
மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம்
கல்லூரி ஆசிரியர்கள் கருப்பு சட்டை அணிந்து கண்டன
தொழில் முனைவோரின் வாழ்வாதாரம் அடியோடு முடங்கும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தை பார்வை

May 30, 2024
118 Views
டாக்டர் ஆர். தர்மரஜினிக்கு தேசிய உலகளாவிய விருது
பேருத்து விபத்தில் 3 மாணவர்கள் பலி: விஜய்வசந்த் எம். பி இரங்கல்.
செல்வப்பெருந்தகைக்கு உயர்மட்ட காவல்துறை பாதுகாப்பு வழங்க
முன்னாள் படைவீரர்களுக்கான தொழில்முனைவோர் கருத்தரங்கம் நிகழ்ச்சியில் ரூ. 4.45 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.வைத்திநாதன் வழங்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account