By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கணவருடன் தகராறில் தாய் வீடு வந்த பெண் மாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கணவருடன் தகராறில் தாய் வீடு வந்த பெண் மாயம்
கனஂனியாகுமரி

கணவருடன் தகராறில் தாய் வீடு வந்த பெண் மாயம்

Last updated: March 20, 2025 10:37 am
March 20, 2025
42 Views
Share
SHARE

பளுகல், மார்- 20

அருமனை அருகே உள்ள இடைக்கோடு பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் மகள் மோனிஷா (23) இவருக்கும் சுபின் ராஜ் என்பவருக்கும் கடந்த 25- 1 – 2023 அன்று திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட தகராறு காரணமாக மோனிஷா கணவருடன் கோபித்துக் கொண்டு இடைக்கோட்டில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். இந்த நிலையில் சம்பவ தினம் வழக்கம் போல் மாடியில் உள்ள படுக்கை அறைக்கு தூங்க சென்றார். மறுநாள் காலையில் நீண்ட நேரம் ஆகியும் அவர் படுக்கை அறையை விட்டு வெளியே வரவில்லை.
இதையடுத்து தயார் ராணி அங்கு சென்று பார்த்தபோது மகளை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் மோனிஷா குறித்து இருந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதை தொடர்ந்து அவர் பளுகல் காவல் நிலையத்தில் மகளை கண்டுபிடித்து தர கேட்டு புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

பைக்கை உடைத்து பணம் திருட்டுபோலீசில் புகார்
தனியார் பெட்ரோல் நிலையத்தை முற்றுகையிட்ட
கன்னியாகுமரி சி.எஸ்.ஐ. பேராயத்தின் 7வது பேராயராக எஸ். கிறிஸ்டோபர் விஜயன் பதவியேற்பு
குலசேகரத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் நகை பணம் பறிப்பு
“ஓகே ரைட்” கட்சியின் அனைத்து பொறுப்புகளில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கைப்பேசி செயலியில் 264 புகார்கள் பதிவு

March 14, 2025
39 Views
திருவள்ளுவர் அறக்கட்டளை 6 – ஆம் ஆண்டு பொங்கல் விழா
கே.பி. முனுசாமி கழக கொடி ஏற்றி வைத்தார்
வ.உ.சிதம்பரம் பிள்ளை 153 வது பிறந்தநாள் விழா
எஸ் ஐ மகனுக்கு வங்கியில் வேலை வாங்கி தருவதாக பணமோசடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account