By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாப்பிள்ளை பார்ப்பது போல் நடித்து திருடிய பெண்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாப்பிள்ளை பார்ப்பது போல் நடித்து திருடிய பெண்கள்
கனஂனியாகுமரி

மாப்பிள்ளை பார்ப்பது போல் நடித்து திருடிய பெண்கள்

Last updated: March 18, 2025 5:11 pm
March 18, 2025
45 Views
Share
SHARE

நாகர்கோவில் மார்ச் 18

குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்த 55 வயதுடைய ஒருவர் எல்ஐசி-ல் முகவராக உள்ளார். இவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.கருத்து வேறுபாடு காரணமாக இவர் தனது மனைவியை 6 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்டார். தற்போது இவரின் வயதான தாயார், உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார் என்பதால் தனது தாயாரை உடனிருந்து கவனிக்க வேண்டும் என்பதற்காக 2வது திருமணம் செய்ய முடிவு செய்தார். இதற்காக திருமண வரன் தேடும் இணையதளத்தில் பதிவு செய்தார். இதை பார்த்து மதுரையை சேர்ந்த முருகேஸ்வரி என்ற பெண் இவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இதையடுத்து மதுரையிலிருந்து முருகேஸ்வரி, அவரது தங்கை கார்த்திகையாயினி (வயது 28), முத்துலட்சுமி (வயது 45), பொண்ணு (வயது 43) ஆகிய நான்கு பேர், எல்ஐசி முகவரின் வீட்டிற்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காக வந்தனர்.அப்போது 2-வது திருமணம் செய்ய இருக்கும் பெண்ணுக்கு கொடுக்க இருக்கும் 8 பவுன் தங்க நகைகளை எல்ஐசி முகவர் அவர்களிடம் காண்பித்தார். இதனை மாப்பிள்ளை பார்க்க வந்த பெண்கள் உன்னிப்பாக கவனித்தனர். பின்னர், அந்த நகைகளை அருகே இருந்த மேஜையின் டிராயரில் வைத்து விட்டு வந்தவர்களை உபசரிப்பதில் எல்ஐசி முகவர் தீவிரமாக இருந்தார். மாப்பிள்ளை பார்க்க வந்த 4 பெண்களும் அன்று இரவு எல்ஐசி முகவரின் வீட்டிலேயே தங்கிவிட்டு காலையில் மதுரைக்கு புறப்படுவதாக கூறிவிட்டு கிளம்பினர்.

இதற்கிடையே, எல்ஐசி முகவர் மேஜையில் வைத்திருந்த நகைகளை பார்த்தபோது அவற்றை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது மகன், மகளிடம் தெரிவித்தார். மேலும் புதிதாக வீட்டுக்கு மாப்பிள்ளை பார்க்க வந்த அந்த பெண்கள் திருடியிருப்பார்களோ என்ற சந்தேகம் எழுந்ததால் அந்த எல்.ஐ.சி முகவர்,முருகேஸ்வரிக்கு போன் செய்தார். ஆனால் அது ஸ்விட்ச் ஆப் என வந்ததால், அவருடன் வந்த மற்ற பெண் ஒருவருக்கு போன் செய்தார்.போனை எடுத்த அப்பெண் உங்களை முருகேஸ்வரிக்கு பிடிக்கவில்லை என்பதால் திருமணத்துக்கு சம்மதம் கிடையாது என்றார். ஆனால் எல்ஐசி முகவர் நகைகள் பற்றி கேட்டபோது அவர் மழுப்பலாக பேசியதால் இச்சம்பவம் குறித்து அவர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து மதுரையில் இருந்து மாப்பிள்ளை பார்ப்பதற்காக வந்த 4 பெண்களையும் பிடித்து விசாரித்த போது அவர்கள் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதனால் 4 பெண்களையும் கைது செய்த போலீசார் இவர்கள் மீது மேலும் ஏதேனும் வழக்குகள் உள்ளதா என்று விசாரித்து வருகின்றனர். இவர்கள் 4 பேருக்குமே திருமணம் ஆகியிருக்கும் தகவலும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.

விளம்பரம்

You Might Also Like

நாம் தமிழர் கட்சிசார்பில் மாலை அணிவிப்பு
கன்னியாகுமரி தலைமை அஞ்சலகதில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
கஞ்சா புகைத்த அரசு ஊழியர் கல்லூரி மாணவர்கள்
வெள்ளிச்சந்தை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் அரசு பஸ் டிரைவர் உயிரிழப்பு
புதுக்கடை அருகே வீட்டில் மது விற்ற பெண்: 26 பாட்டில்கள் பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

தேங்காப்பட்டணத்தில் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

September 8, 2025
30 Views
போக்குவரத்து காவல்துறை போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
வாய்க்காலில் தண்ணீர் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து
ரேஷன் கார்டுகளில் குடும்ப உறுப்பினர்களின் கைவிரல் ரேகை பதிவு
ராஜேஷ்குமார் எம்எல்ஏவுக்கு 3 மாதம் சிறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account