By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கருங்கல் கோபுர மின் விளக்கு பேட்டரிகள் திருட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கருங்கல் கோபுர மின் விளக்கு பேட்டரிகள் திருட்டு
கனஂனியாகுமரி

கருங்கல் கோபுர மின் விளக்கு பேட்டரிகள் திருட்டு

Last updated: March 18, 2025 3:58 pm
March 18, 2025
74 Views
Share
SHARE

கருங்கல், மார்- 17

கருங்கல் அருகே ஆலஞ்சி சந்திப்பில் சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட உயர் கோபுர மின் விளக்கு ஒன்று உள்ளது. இந்த விளக்கை பாலப்பள்ளம் பேரூராட்சியினர் பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் உயர் கோபுர மின் விளக்கு எரியவில்லை. இதனை அடுத்து பஞ்சாயத்து ஊழியர்கள் விளக்கை சரி செய்வதற்காக சென்றனர்.
அப்போது உயர் கோபுர மின் விளக்கு அக்கறைக்குள் இருந்த ஐந்து பேட்டரிகளை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் பேட்டரிகளை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து பாலபள்ளம் பேரூராட்சி தலைவர் டென்னிஸ் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் கருங்கல் போலீசார் விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்து பார்த்தபோது, நள்ளிரவில் பைக்கில் வந்த இரண்டு வாலிபர்கள் அருகில் உள்ள கட்டிடத்தின் படிக்கட்டு வழியாக கட்டடத்தின் மேல் மாடியில் நுழைந்து, அதன் அருகில் உள்ள உயர் விளக்கு கோபுரத்தில் பொருத்தப்பட்டு இருந்த ஐந்து பேட்டரிகளை திருடி செல்வதும் தெரிய வந்தது. இந்த கேமரா காட்சி பதிவுகளை வைத்து போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கடலையும் நிலத்தையும் அழிக்கும் அரசின் அழிவுத் திட்டங்களை எதிர்த்து சின்னமுட்டத்தில் கடல் முற்றுகைப் போராட்டம்
தோவாளையில் மக்கள் தொடர்பு முகாம்: மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு
முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்த காவலர்
கொல்லங்கோடு அருகே மாமியாரை தாக்கிய மருமகன் கைது
பா.ஜ.க ஒன்றிய தலைவர் அறிமுக கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்

November 25, 2024
64 Views
தருமபுரி நகர வணிகர்கள் சார்பில் புறநகர் பேருந்து நிலையம் பழைய இடத்திலே இயங்க வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம்
அரசு பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டியிடம் செயின் பறிப்பு
சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னேற்பாடு பணிகள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
மாணவர்கள் சமூக வலைதளங்களில் மூழ்கி விடாமல் பயனுள்ள புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்; முப்பெரும் விழாவில் எஸ் பி ஸ்டாலின் பேச்சு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account