By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மயிலாடுதுறையில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > மயிலாடுதுறையில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா
மயிலாடுதுறைமாவட்டம்

மயிலாடுதுறையில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா

Last updated: March 14, 2025 3:07 pm
March 14, 2025
38 Views
Share
SHARE

மயிலாடுதுறை. மார்ச்-14

 

 

மயிலாடுதுறையில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா:- மயிலாடுதுறை மற்றும் பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் இருந்து மாற்றுக்கட்சியினர் 100 பேர் அதிமுகவில் இணைந்தனர்.  

 

 

மயிலாடுதுறை மற்றும் பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் இருந்து மாற்றுக்கட்சியினர் 100 பேர் புதன்கிழமை அதிமுகவில் இணைந்தனர். அதிமுக மயிலாடுதுறை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மயிலாடுதுறை மற்றும் பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் இருந்து திமுக, பாமக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் மற்றும் புதிதாக இளைஞர்களும் என 100 பேர்; அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் பூம்புகார் தொகுதி எம்எல்ஏமான பவுன்ராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு மாவட்ட செயலாளர் கட்சி துண்டு அணிவித்து கட்சியில் இணைத்துக் கொண்டார். நிகழ்ச்சியில், மாவட்ட இளைஞரணி செயலாளர் நாஞ்சில் கார்த்தி,மாவட்ட மகளிரணி செயலாளர் சக்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தக்கலையில் இளம்பெண்ணை மிரட்டியவர் கைது
வேளாண்மை நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் முத்துசாமி வழங்கினார்
தூய்மை பணியாளர்களுக்கான கண் மருத்துவ முகாம்
கடையநல்லூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஐந்து தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம்
திமுக அரசை கண்டித்து கண்டனஆர்ப்பாட்டம்!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

சிகை சீர்திருத்தம் செய்து தீபாவளி புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி

October 31, 2024
34 Views
பண மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை
டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம்; குமரி முழுவதும் நேற்று 2 வது நாளாக தீவிர பாதுகாப்பு; கூடுதல் போலீஸ் கண்காணிப்பு
சாலை ஓரங்களில் ரூ.40 லட்சத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி
ஆட்சியரிடம் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account