By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாழை மரத்தில் பாரிங் மற்றும் பிராலினேஜ்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > கல்வி > வாழை மரத்தில் பாரிங் மற்றும் பிராலினேஜ்
கல்விமாவட்டம்

வாழை மரத்தில் பாரிங் மற்றும் பிராலினேஜ்

Last updated: June 8, 2024 10:17 am
June 8, 2024
105 Views
Share
SHARE

ஆத்தூரில் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவர்கள் ஊரக வேளாண் பணி மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரை வேளாண்மை கல்லூரி மாணவர் ஆதித்ய வளவன் வாழை மரத்தில் பாரிங் மற்றும் பிராலினேஜ் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார். அந்த செயல்முறை விளக்கத்தில் நோய்கள் மற்றும் நூற்புழுக்களை கட்டுப்படுத்த வாழை மரத்தில் பாரிங் மற்றும் பிராலினேஜ் செய்யும் முறையை விவசாயிகளிடத்தில் செயல்முறையாக செய்து காட்டிணார்.நோய்கள் மற்றும் நூற்புழுக்கள் இல்லாத 1.5 முதல் 2.0 கிலோ எடையுள்ள வாள் உறிஞ்சிகளைத் தேர்ந்தெடுத்து  பாதிக்கப்பட்ட வேர்கள் மற்றும் அழுகிய பகுதியை நறுக்கி, கிழங்கின் மேல் பகுதியில் உள்ள தண்டுப்பகுதி 20 செ .மீ இருக்குமாறு தேர்ந்தெடுத்து தோல் சீவிய கன்றுகளை 4 பங்கு களி மண் மற்றும் 5 பங்கு நீர் கொண்ட சேற்றுக் குழம்பில் நனைத்து,அந்த நனைக்கப் பட்ட கிழங்கின் மீது கார்போபியூரான் 3 ஜி குருனையைத் தெளிக்குமாறு விவசாயிகளிடம் எடுத்துரைத்தார்.மேலும் ஒரு உறிஞ்சிக்கு 40 கிராம் கார்போ பியூரான் 3 ஜி குருனை கொண்டு பிராலினேஜ் செய்ய வேண்டும் என்பதையும்  தெரிவித்தார்.வாடல் நோய் எதிர்ப்புத்திறன் இல்லாத இரகங்களாகிய ரஸ்தாளி , மொந்தன், நெய் வண்ணன் மற்றும் விருப்பாட்சி போன்ற இரகங்களுக்கு இவ்வாறு செய்யவேண்டும் என்றுரைத்தார்.

விளம்பரம்

You Might Also Like

தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்தான விழிப்புணர்வு
வெண்ணாம்பட்டி கிராமத்தில் தமிழ் புலிகள் கட்சி முயற்சியால் 6 வருடங்களாக பூட்டிய அம்மன் கோயில் திறப்பு
அருள்மிகு ஸ்ரீ செல்வசித்தி விநாயகர் மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் திருக்கோயில்களில் கும்பாபிஷேக விழா
ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்விக்கண் திறந்த காமராஜரின் 124 வது பிறந்தநாள் விழா கோலாகலம்: ச.ம.க சார்பில் மரக்கன்றுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
21 மைய ங்களில் 4075 பேர் குரூப்1 தேர்வு எழுதினர்!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

ராகுல் காந்தி பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் சார்பில் நலத்திட்ட உதவிகள்

June 20, 2025
37 Views
தஞ்சாவூரில் தமிழ்நாடு மராட்டா சங்க வெள்ளி விழா
கோட்டார் ஸ்ரீ ஆறுமுக விநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேகம்.
ஆதரவற்றவரின் உடல் நல்லடக்கம்
நாகர்கோவிலில் வீட்டை உடைத்து 32 பவுன் நகை திருட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account