By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருமலை குமாரசுவாமி திருக்கோவில்அறங்காவலர் குழு தலைவராக அருணாசலம் பொறுப்பேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > திருமலை குமாரசுவாமி திருக்கோவில்அறங்காவலர் குழு தலைவராக அருணாசலம் பொறுப்பேற்பு
ஆன்மிகம்தென்காசிமாவட்டம்

திருமலை குமாரசுவாமி திருக்கோவில்அறங்காவலர் குழு தலைவராக அருணாசலம் பொறுப்பேற்பு

Last updated: March 13, 2025 11:24 am
March 13, 2025
60 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலை குமாரசுவாமி திருக்கோவிலின் அறங்காவல் குழுத்தலைவராக அருணாசலம் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.
தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலைகுமாரசுவாமி கோவில் புதிய அறங்காவலர்களாக கிருஷ்ணாபுரம் அருணாசலம், பண்பொழி இசக்கி, வட கரை பாப்பா, சாம்பவர்வடகரை சுமதி, அழகப்பபுரம் கணேசன் ஆகிய 5 பேர் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் அவர்கள் அனைவரும் அறங்காவலர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து அறங்காவலர் குழு தலைவர் தேர்தல் நடைபெற்றது. கோவில் உதவி ஆணையர் கோமதி, ஆய்வாளர் சேதுராம் ஆகியோர் முன்னிலையில் அறங்காவலர் குழு தலைவராக அருணாசலம் தேர்வு செய்யப்பட்டார். நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் செல்லதுரை, தெற்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன்,
முத்துக்குமாரவேலு, ஆன்மிக அன்பர்கள் கிட்டு ராஜா, மாலையப்பன் பாண்டியராஜன், கல்யாண சுந்தரம், வெங்கட் நடராஜ் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், சமுதாய பெரியவர்கள் , பொது மக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சிற்றரசுக்கு பதினாறாம் ஆண்டு நினைவேந்தல்
கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்
தஞ்சாவூரில் இணைய வழிமூலம் டாக்டர் ஆலோசனைகளை கர்ப்பிணிகள் பெறும் சேவை
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் பிரிவு உபச்சார விழா
சோழவந்தானில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்படாததால் அறுவடை செய்த நெல்லை அலங்காநல்லூருக்கு கொண்டு செல்லும் விவசாயிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

8 பேர் மீது வழக்கு பதிவு

February 17, 2025
145 Views
எம்.எல்.ஏ.,தளவாய்சுந்தரம் பொங்கல் வாழ்த்துச் செய்தி
தாண்டிக்குடி மலைப்பகுதியில் யானை தந்தத்தை விற்க முயன்ற 3 பேர் கைது
25 ஆம் ஆண்டு வெள்ளி விழா
கன்னியாகுமரி மாவட்டம் வளர்ச்சியடைய அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்: அமைச்சர் ராஜேஷ் குமார் அறிவுறுத்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account