By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 1,700 -ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழில் பூங்கா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > 1,700 -ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழில் பூங்கா
தருமபுரிமாவட்டம்

1,700 -ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழில் பூங்கா

Last updated: February 19, 2025 11:29 pm
February 19, 2025
59 Views
Share
SHARE

தருமபுரியில் தனியார் பங்களிப்புடன் ரூ. 39. 14 கோடி மதிப்பீட்டில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது. இதற்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தருமபுரி நகரில் தற்போது புறநகர் பேருந்து நிலையம் மற்றும் நகரப் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. அடுத்தடுத்து அமைந்துள்ள இந்த பேருந்து நிலையங்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து செல்கின்றன. ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் பொதுமக்களும் வந்து செல்கிறார்கள். இந்த பேருந்து நிலையங்களை சுற்றி ஏராளமான வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதிக்கும் ஏராளமான வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் தினம் வந்து வண்ணம் உள்ளனர். மாவட்ட தலைநகரான தருமபுரி நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், நகரின் வளர்ச்சியை கருதியும், பொதுமக்கள் வசதிக்காகவும் புதிய புறநகர்  பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்.என்று தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் கலந்த 2018- ஆம் ஆண்டு தருமபுரி தனியார் பங்களிப்புடன் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைப்பதற்கு அரசாணை வழங்கியது. இது தொடர்பாக சென்னை நகராட்சி நிர்வாக ஆணையரும் இந்த திட்டத்திற்கு அனுமதி அளித்தார்.இதற்காக 

தருமபுரி

 நகரில் பென்னாகரம் ரோட்டில் 10 – ஏக்கர் நிலப்பரப்பு தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து. தருமபுரி

 

 நகராட்சியில் வருவாய் இழப்பை தடுக்க புதிய புறநகர் பேருந்து நிலையத்தை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது. இந்த நிலையில் தருமபுரி நகராட்சி சார்பில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் மீண்டும் விறுவிறுப்படைந்துள்ளது.

 தனியார் பங்களிப்புடன் ரூ.39.14 கோடி மதிப்பில் இந்த புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்டும் பணிக்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் அமைச்சர்  நேரு தலைமையில் நடைபெற்ற மாநகராட்சி, நகராட்சி ஆணையாளர்கள் கூட்டத்தில் தருமபுரி புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைப்பதற்கான எல்லா முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் என்று தருமபுரி நகராட்சி ஆணையாளரை அறிவுறுத்தி உள்ளார். இதனால் தருமபுரியில் தனியார் பங்களிப்புடன் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. இதற்கான கட்டுமான பணிகளை விரைவில் தொடங்கும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை மாநகர புதிய காவல் துணை ஆணையராக
கம்பத்தில் குர்பானி வழங்கி பக்ரீத் கொண்டாடிய பி.எல்.ஏ.
ஆக்கிரமிப்பு கடையை இடித்து அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக ஒன்றிய செயலாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
குமரி கடலோர கிராமங்களில் 10 நாட்கள் குடிநீர் நிறுத்தம்
குளத்தில் மூழ்கி கூலி தொழிலாளி பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரியில் சுற்றுலாவை ஊக்குவிக்க உட்கட்டமைப்பு

December 12, 2024
60 Views
விநாயகர் ஆலயத்தில் நவராத்திரி பூஜை
ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு ஓஆர்எஸ் கரைசல் வழங்கும் முகாம் நடைபெற்றது.
பள்ளி எதிரில் டாஸ்மாக் நிறுவனத்தின் மதுக்கடை
காவிரி ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்: நோய் தொற்று பரவும் அபாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account