By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை மாநகராட்சி மேயர்தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை மாநகராட்சி மேயர்தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
மதுரைமாவட்டம்

மதுரை மாநகராட்சி மேயர்தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

Last updated: March 13, 2025 9:53 am
March 13, 2025
65 Views
Share
SHARE

மதுரை மார்ச் 12,

 

மதுரை மாநகராட்சி மேயர் 

தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

 

மதுரை மாநகராட்சி மண்டலம் 5 (மேற்கு) அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த்  தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி திருப்பரங்குன்றத்தில் உள்ள மண்டலம் 5 (மேற்கு) அலுவலகத்தில் நடைபெற்ற, பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில் சொத்துவரி தொடர்பாக 17 மனுக்களும், பாதாள சாக்கடை இணைப்பு வேண்டி 20 மனுக்களும், ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டி 1 மனுவும், சுகாதாரம் தொடர்பாக 4 மனுக்களும், இதர கோரிக்கைகள் தொடர்பாக 3 மனுக்களும் என மொத்தம் 45 மனுக்கள் பொது மக்களிடமிருந்து நேரடியாக மேயர் பெற்றார். இம்முகாமில் துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் சுவிதா, உதவி ஆணையாளர் பார்த்தசாரதி, செயற் பொறியாளர் (குடிநீர்) பாக்கியலெட்சுமி, நிர்வாக அலுவலர் இராதா, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி வருவாய் அலுவலர் சித்ரா, சுகாதார அலுவலர் திருமால், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மயிலாடுதுறையில் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம்
தவெகவுக்கு தாவிய 2 கவுன்சிலர்களால் தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் சலசலப்பு
குமரியில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்; விற்பனைக்காக குவிக்கப்பட்ட ஸ்டார்கள்
இரு கைகளை இழந்த மாற்றுத்திறனாளி மாணவன் குடும்பத்தினருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு
விளாத்திகுளம் அருகே காடல்குடியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மரத்தில் கார் மோதிதாய் மகன் பரிதாப பலிமூன்று பேர் படுகாயம்

May 29, 2025
45 Views
மார்த்தாண்டத்தில் போக்சோவில் கைதான 2 பேர்
ரூ.10 லட்சம் மதிப்பில் திறந்தவெளி கலையரங்கம்
ஒளவை மழலையர் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா
தமிழக அரசுக்கு விளையாட்டு வீரர்கள் யூனியன் கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account