By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: டெல்லியில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > டெல்லியில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்பாட்டம்
தமிழ்நாடுமாநிலம்

டெல்லியில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்பாட்டம்

Last updated: March 13, 2025 9:12 am
March 13, 2025
52 Views
Share
SHARE

நாகர்கோவில் மார்ச் 13

 

         பாரளுமன்ற வளாகத்தில் நாடாளுமன்றத்தில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களை நாகரிகமற்றவர்கள் என்று பேசிய அமைச்சரை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு கண்டன குரல் எழுப்பினார். 

      மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். . தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை நாகரிகமற்றவர்கள் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு பல தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது. 

    இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் கூடிய திமுக காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து கொண்டு மத்திய அமைச்சருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

         அதே போல்  ஆஷா பணியாளர்களுக்கு ஆதரவாக கேரள யுடிஎஃப்(UDF) எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கேரள யுடிஎஃப் (UDF) எம்.பி.க்கள் ஆஷா பணியாளர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கேரள யுடிஎஃப்(UDF) எம்.பி.க்கள், அவர்களின் கௌரவ ஊதியத்தை ரூ.21,000 ஆக உயர்த்த வேண்டும் என்றும், அவர்களுக்கு ரூ.5 லட்சம் ஓய்வூதிய பலன்கள் ரூ.21,000 ஆக வழங்க வேண்டும் என்றும், அவர்களுக்கு ரூ.5 லட்சம் ஓய்வூதிய பலன்கள் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

விடுமுறை தினத்தையொட்டி கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வெள்ளிச்சந்தை அருகே மினி பஸ் டிரைவர் தாக்கு; 9 பேர் மீது வழக்கு
குமரி வேளாண்மைத் துறையில் 32 களப்பணியாளர்கள் வேறு மாவட்டங்களுக்கு மாற்றம்: தளவாய்சுந்தரம் எம்எல்ஏ அரசுக்கு வலியுறுத்தல்
குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் வாலிபரிடம் 1 பவுன் தங்கச் செயின் பறிப்பு: ஒருவர் கைது
மார்த்தாண்டம் அருகே நகைக்கடையில் நூதன முறையில் நகை திருட்டு: பெண் உட்பட 2 பேருக்கு வலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

ஊராட்சி மன்றத்தலைவர்கள் ஆர்ப்பாட்டம்

September 25, 2024
35 Views
பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாள்
வாக்குகள் திருடு போகாமல் கவனமாக இருப்பது அவசியம்; அமைச்சர் கே.என். நேரு பேச்சு
வயிறு, குடல் மற்றும் கல்லீரல் சிகிச்சைக்கு ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையில் சிறப்பு மையம் திறப்பு விழா
ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் சரஸ்வதி பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account