By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தார் போடும் பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தார் போடும் பணி
கனஂனியாகுமரிமாவட்டம்

மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தார் போடும் பணி

Last updated: March 13, 2025 9:10 am
March 13, 2025
29 Views
Share
SHARE

மார்த்தாண்டம் மார்ச் 12-

 

மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள சர்வீஸ் ரோட்டில் தார் போடும் பணி நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது

 

களியக்காவிளை நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் பழுதுபட்ட பகுதி தார் போடும் பணி நடந்து வருகிறது அதாவது வெட்டுவெந்நி முதல் பம்மம் வரை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ரோடு பல்லாங்குழிகளாக படுமோசமாக காணப்படுகிறது

 

 இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது உண்டு

 

இந்த நிலையில் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கீழ் பகுதியில் உள்ள சர்வீஸ் ரோடு தார் போடும் பணி நடந்து வருகிறது இதைப்போல் மார்த்தாண்டம் காந்தி மைதானம் முதல் பழைய தியேட்டர் ஜங்ஷன் வரை இருபுறமும் இன்டர்லாக் போடப்பட உள்ளது

 

இதனால் மார்த்தாண்டம் பழைய தியேட்டர் ஜங்ளனிலிருந்து பம்மம் வரை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது 

 

பஸ் ஆட்டோ போன்ற வாகனங்கள் மேம்பாலம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது லாரிகள் சாங்கை, உண்ணாமலைக்கடை, திக்குறிச்சி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது இதற்கான பணி ஒரு வாரம் நடைபெறும் என தெரிகிறது

விளம்பரம்

You Might Also Like

மத்திய அரசு திட்டங்கள் கண்காணிப்பு
பா.ஜ.க வினர் பட்டாசு வெடித்து ,இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
பணம் கொடுத்து வாங்கிய பட்டாவை ரத்து செய்ய விசிக சார்பில் கோரிக்கை; கோரிக்கைகளை நிறைவேற்றாத நிலையில் முற்றுகை போராட்டம்; மைய மாவட்டச் செயலாளர் மாதேஷ் எச்சரிக்கை
பளுகல் அருகே கஞ்சா பீடி விற்ற தொழிலாளி கைது
ராஜராஜ சோழன் 1039 ஆம் ஆண்டு சதய விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

வளையத்தில் ரூ 5 லட்சம் செலவில் மேற்கூரை

September 16, 2024
58 Views
மண்டைக்காடு அருகே பைக் – கார் மோதல்; மூதாட்டி படுகாயம்
முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கணிப்பாய்வு
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில்
புனித லசால் புதுமனம் ஐடிஐ தொழில்நுட்ப கண்காட்சி 2025.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account