By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெண்களுக்கு வேலுநாச்சியார் விருது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > பெண்களுக்கு வேலுநாச்சியார் விருது
சிவகங்கைமாவட்டம்

பெண்களுக்கு வேலுநாச்சியார் விருது

Last updated: March 11, 2025 6:18 pm
March 11, 2025
71 Views
Share
SHARE

சிவகங்கை: மார்ச் :11

சிவகங்கை மாவட்டத்தில் வாடி, வட மாடு மஞ்சுவிரட்டு, வெளிவிரட்டு என்று மூன்று விதமான போட்டிகள் நடப்பது வழக்கம்

 ஜல்லிக்கட்டு போட்டிகளில் சில பெண்கள் துணிச்சலோடு காளை மாடுகளை அவிழ்த்து போட்டியில் பங்கேற்றனர்.

 

இவர்களுக்கு உலக மகளிர் தினத்தை முன்னிட்டு விருது வழங்கும் விழாவானது தமிழ்நாடு ஜல்லிக்கட்டு  பாதுகாப்பு நலச்  சங்கத்தின் சார்பில் சிவகங்கை அண்ணாமலை நகரில் உள்ள ஒரு தனியார் மஹாலில் நடைபெற்றது . விழாவிற்கு  சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் ராணி  மதுராந்தகி நாச்சியார் தலைமை தாங்கினார் . இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டைமான் அவர்கள் போட்டிகளில் பங்கு பெற்ற வீரப் பெண்களுக்கு “வீரமங்கை வேலுநாச்சியார்” பெயரில் விருதுகளை வழங்கி கௌரவித்தார் . இந்த விழாவில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தென் மாவட்டங்களில் அதிக வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடக்கும் மாவட்டங்களில் சிவகங்கை மாவட்டம்  முதலிடம் வகிக்கிறது.

விளம்பரம்

You Might Also Like

எச்சனஅள்ளி சண்முகம் இல்ல புதுமனை புகு விழா
பளுகல் அருகே போதைப்பொருள் விற்ற வாலிபர்: குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
குழித்துறையில் அஞ்சல் துறை சார்பில் “வந்தே மாதரம்” 150ம் ஆண்டு நினைவு விழா
விடுதி முன்பு உள்ள செடி கொடிகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை.
பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தமிழகத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

பட்டாக்கத்தி தாக்குதல்: வாலிபரிடம் துணிச்சலுடன் செயல்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்

April 29, 2026
33 Views
அரிமா சங்கம் சார்பாக 6 சேவைகள் நிறைவேற்றும் விழா.
தக்கலை அருகே தண்டவாளத்தில் தலை வைத்து பொறியியல் மாணவர் தற்கொலை
குலசேகரம் நவீன பஸ் நிலையம் பணிகளை அமைச்சர் துவக்கினார்
தருமபுரி குமாரசாமிப்பேட்டையில் துர்க்கை அம்மன் கோவில் தேரோட்டம்: ஏராளமான பெண்கள் பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account