By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொண்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் தின விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தொண்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் தின விழா
தருமபுரிமாவட்டம்

தொண்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் தின விழா

Last updated: March 11, 2025 4:20 pm
March 11, 2025
32 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டம் ,அரூர் அருகே உள்ள எச்.தொட்டம்பட்டியில் செயல்படும் 

பொன்ஐஸ்வர்யம் தொண்டு நிறுவனத்தின் சார்பில்  மகளிர் தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பெண்களின் கலந்து கொண்ட கோலாட்டம், மயிலாட்டம், கும்மியாட்டம், கரகாட்டம் மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள்  நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு  கேடயம் மற்றும் சான்றிதழ்களை  பொன் ஐஸ்வர்யம் தொண்டு நிறுவன இயக்குனர் பொன்.பலராமன் கலந்து கொண்டு  வழங்கினார். முன்னதாக மகளிர்களுக்கென சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் நூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சைகள் பெற்றனர்.  நிகழ்ச்சிக்கு வருகை தந்த பொதுமக்கள் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டு அனைவருக்கும் தென்னகன்றுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தொண்டு நிறுவன நிர்வாகிகள்  செல்வம், தீப்பொறிசெல்வம், கிருத்திகா மற்றும் பணியாளர்கள் ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ரூ.4.85 கோடி மதிப்பில் நடைபெறும் புணரமைப்பு பணி
மே மாத ஓய்வூதியத்தை வழங்க கோரி பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் முத்துசாமி
கேரள வியாபாரிகள் வராததால் களையிழந்த தோவாளை மலர் சந்தை
களியக்காவிளை காதலன் கொலை ; காதலி குற்றவாளி – கோர்ட் தீர்ப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஆக்கிரமிப்பு விவகாரம் நகராட்சி அளவீடு

November 21, 2024
39 Views
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
நாப்கின் அழிப்பு இயந்திரம்
குமரி கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள், திருநம்பிகள் சிறப்பு முகாம்; ஏராளமானோர் பங்கேற்பு
நாகராஜா கோயில் திடலை பார்க்கிங் தளமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account