By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி மாவட்டத்தில் தாயுமானவர் திட்டம்; ஆட்சியர் துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரி மாவட்டத்தில் தாயுமானவர் திட்டம்; ஆட்சியர் துவக்கி வைத்தார்
தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் தாயுமானவர் திட்டம்; ஆட்சியர் துவக்கி வைத்தார்

Last updated: August 13, 2025 4:45 pm
August 13, 2025
68 Views
Share
SHARE

தருமபுரி, ஆகஸ்டு 13 –

தருமபுரி மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை நல்லம்பள்ளி ஒன்றியம் பால ஜங்கமான அள்ளி ஊராட்சியில் இந்த திட்டத்தின் தொடக்க விழா மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதை தொடர்ந்து ஆட்சியர் கூறியதாவது: தருமபுரி மாவட்டத்தில் 70 வயது முதியோர்கள் மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் இல்லத்திற்கே சென்று அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நலன் சார்ந்த இத்திட்டம் சிறப்பு கவனம் தேவைப்படும் பிரிவினரின் வாழ்வை மேம்படுத்துவதுடன் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும்.

இத்திட்டத்தின் வாயிலாக தருமபுரி மாவட்டத்தில் 1,005 ரேஷன் கடைகளை சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்பட 26,781 குடும்ப அட்டைகளில் உள்ள 35, 385 பயனாளிகளுக்கு அவர்களின் இல்லங்களிலேயே குடிமை பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திட்டம் செயல்பட உள்ளது. மின்னணு எடைதராசு, கைரேகை எந்திரம் உட்பட உபகரணங்களுடன் வாகனங்கள் குடிமைப் பொருட்களை பாதுகாப்பாக பயனாளர்களின் இல்லத்திற்கு சென்று ரேஷன் கடை விற்பனையாளர்கள் விநியோகிப்பார்கள்.

எனவே இத்திட்டத்தை பயனாளிகள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மலர்விழி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளர் தனிகாசலம், பொது விநியோகத் திட்ட துணை பதிவாளர் சுந்தர், சாரக துணை பதிவாளர் விஷ்ணு பிரியா, கூட்டுறவு பண்டக சாலை இணைப்பதிவாளர் கோப்பெரும்தேவி மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈச்சம்பாடி அணைக் கட்டின் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது
சர்வதேச நெகிழிப்பை தவிர்ப்பு தினம்
திமுக கவுன்சிலர் மாதேஸ்வரனின் 59- வது பிறந்தநா
குழிப்பட்டி தொடக்கப்பள்ளியில், பள்ளி ஆண்டு விழா
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

முதுகுளத்தூர் அருகே மத்திய ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

September 22, 2025
46 Views
கருணாநிதி நூற்றாண்டு நூலகம் அமைக்க நடவடிக்கை
திண்டுக்கல் PSNA பொறியியல் கல்லூரி IDE முகாம்.
2333 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி
மத்திய அரசை கண்டித்து 50 இடங்களில் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account