By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சர்வதேச மகளிர் தின விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > சர்வதேச மகளிர் தின விழா
தருமபுரிமாவட்டம்

சர்வதேச மகளிர் தின விழா

Last updated: March 10, 2025 12:41 pm
March 10, 2025
47 Views
Share
SHARE

தருமபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட தொழிலாளர் சங்க சார்பில் சர்வதேச மகளிர் தின விழா நல்லம்பள்ளியில் உள்ள ராம சூரியா திருமண மண்டபத்தில் சங்க ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் அலமேலு எத்திராஜ் தலைமையில் நடைபெற்றது. நார்த்தம்பட்டி கௌரி, வத்தல்மலை சின்னக்காடு பாப்பம்மாள், கொட்டலாங்காடு பச்சையம்மாள், கொத்தமல்லிகாரன் கொட்டாய் ஈஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க ஒருங்கிணைப்பாளரும், இலளிகம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான  பிரதாபன் 

 

 மகளிர் தினத்தை குறித்து சிறப்புரையாற்றினார். சங்க ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள் பைசுஅள்ளி  மாதையன்,இலளிகம்  கிருஷ்ணன், அதகப்பாடி  பச்சாகவுண்டர், மாதேமங்கலம்   மாதையன், வத்தல்மலை கோவிந்தன், நார்த்தம்பட்டி ராஜி, தடங்கம் மாரியப்பன் மற்றும் திரளான கிராமபுற பெண் தொழிலாளர்கள் கலந்துக் கொண்டு சர்வதேச மகளிர் தினம் குறித்து பேசினார்கள்.

பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

தருமபுரி மாவட்டத்திலுள்ள 251 கிராம ஊராட்சிகளில் வேலை அட்டைபெற்ற கிராமப்புற தொழிலாளர்களுக்கை கடந் 2024-நவம்பர்,டிசம்பர்,2025 -ஜனவரி,பிப்பரவரி ஆகிய மாதங்களில் பணி செய்த பணிக்கான தின சம்பளத்தினை சட்டபடி வட்டியுடன் வழங்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

100 நாள் பணி முடித்த பணித்து பொறுப்பாளர்களை உடனே மாற்ற வேண்டும்.

 

வேலை அட்டைபெற்ற அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்.

 தருமபுரி மாவட்டத்தில் இருக்கும் பத்து கிராம ஊராட்சிகளை நகராட்சி மற்றும் பேரூராட்சியுடன் இணைக்க வேண்டாம்.

 

பணி செய்யும் இடத்தில் ஒகேனக்கல் குடிநீர்,நிழல் கூடம்,குழைந்தைகள் பாதுகாப்பு,தகவல் பலகை ஆகியவைகளை ஏற்படுத்த வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் சர்வதேச மகளிர் தின கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ன.

விளம்பரம்

You Might Also Like

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
புனித தீர்த்த குடம் ஊர்வலம் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலை
தருமபுரி மாவட்டம் ஸ்ரீ புள்ள குட்டி மாரியம்மன் கோவில் திருவிழா
இரணியலில் பூட்டிய வீட்டில் ஐடி ஊழியர் அழுகிய சடலம்
சக்கரவர்த்தி ஏலக்காய் மாலை அணிவித்து வரவேற்றார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

லெட்சுமிபுரம் கலை அறிவியல் கல்லூரியில் இரணியல்

October 2, 2024
48 Views
திமுக நிர்வாகி டி.ஆர்.பி ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவகங்கை அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி -யிடம் புகார்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி
பெண் தூக்கு போட்டு தற்கொலை
தோழர் கே.பாலதண்டாயுதம் 51 வது நினைவஞ்சலி கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account