By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பைக்குடன் தீ வைக்கப்பட்ட இளைஞர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பைக்குடன் தீ வைக்கப்பட்ட இளைஞர்
கனஂனியாகுமரிமாவட்டம்

பைக்குடன் தீ வைக்கப்பட்ட இளைஞர்

Last updated: March 10, 2025 11:00 am
March 10, 2025
53 Views
Share
SHARE

நாகர்கோவில் மார்ச் 09

 

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் நபர் ஒருவர் பைக்குடன் சேர்த்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வயல்தெரு பகுதியைச் சேர்ந்தவர் வேலு (40). இவர் அந்த பகுதியிலேயே கடை ஒன்றை வைத்திருந்த நிலையில், இரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் கற்களை கொண்டு வேலு மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 

இருசக்கர வாகனத்தோடு கீழே விழுந்த வேலு மீது பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு அந்த கும்பல் தப்பி ஓடியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தோடு சேர்த்து வேலு எரிந்து உயிரிழந்தார். காலையில் இந்த சம்பவம் அனைவருக்கும் தெரியவந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக அங்கு  போலீசார் குவிக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இது முன்விரோதத்தில் நிகழ்ந்த கொலையா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் நேரில் பார்வை
நெல் வயல்களில் வால் நெல் கட்டுப்படுத்துவது எப்படி? குமரி கலெக்டர் தகவல்
மகா உற்சக விழா
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உண்டியல் எண்ணும் பணி
புதுக்கடையில் செம்மண் கடத்திய டெம்போ பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

கோவையில் நெகிழி சேகரிக்கும் முகாம் மற்றும் விழிப்புணர்வு பேரணி

January 28, 2025
120 Views
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை
பைக் விபத்தில் முன்னாள் ஒன்றிய திமுகசெயலாளர் பலி, மனைவி காயம்
உத்தரகோசமங்கை மங்களநாதர் கும்பாபிஷேக
குமரியில் இணையதளம் மூலம் மட்டுமே சுகாதார சான்றிதழ் – கலெக்டர் தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account