By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழந்தைகள் பெண்கள் எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > குழந்தைகள் பெண்கள் எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரியலூர்மாவட்டம்

குழந்தைகள் பெண்கள் எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

Last updated: May 23, 2024 9:21 am
May 23, 2024
115 Views
Share
SHARE

அரியலூர், மே,23

 

அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் செந்துறை ஊராட்சியில் புது காலனி பகுதியில்  செந்துறை நீதித்துறை  வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக குழந்தை திருமணம் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையிலும் அதன் விவரம் குறித்த சட்ட  நடைமுறை பற்றி குழந்தை திருமணங்களை தடுப்பது குறித்தும்  விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

 

செந்துறை நீதிமன்ற நீதிபதி ஆக்னஸ் ஜெப கிருபா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் செல்லம் கடம்பன்  வரவேற்று பேசினார்.

அரசு வழக்கறிஞர் ரமேஷ் மற்றும் வழக்கறிஞர் சங்க தலைவர் காரல் மார்க்ஸ்  செயலாளர் செல்வமணி வழக்கறிஞர்கள் பாலு துணைச் செயலாளர் செல்வம் , சசிகுமார் அருள், காயத்ரி மற்றும் வழக்கறிஞர்கள் கருத்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் கருத்துரை வழங்கிய நீதிபதி  பெண் கல்வி பெண்கள் சுதந்திரம் பெண்களுக்கான உரிமைகள் குழந்தை திருமண பிரச்சனைகள் சிறார் தொடர்பான குற்றங்கள்  பற்றியும் அவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் சட்டப்படியான பாதுகாப்பு குறித்தும் விளக்கினார்கள். முடிவில் வழக்கறிஞர் உத்தமராஜன் நன்றி  கூறினார். நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் சிராஜுதீன், சங்கர், சுப்பிரமணியன் , மணிவண்ணன், பிரபாகரன், மற்றும் பொதுமக்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்  நாட்டாமைக்காரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கு செந்துறை போலீசார் காவல் உதவி ஆய்வாளர் தங்கமணி தலைமையில் பாதுகாப்பு வழங்கினர்.

விளம்பரம்

You Might Also Like

மனவளர்ச்சி குன்றியருக்கான கமலம் கார்னிவல்- 2024 போட்டிகள்
மதர் பைரோஸ் டிரஸ்ட் சார்பாக உலக பிரெய்லி தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான போட்டிக்கான பரிசளிப்பு விழா
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தேரூர் பேரூராட்சி சுற்றுவட்டார பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் சிறப்பு மன்ற கூட்டம் நடைபெற்றது
இரணியல் அருகே ஆட்டோ மோதி வாலிபர் உயிரிழப்பு
அதிமுக கட்சியை மட்டுமல்ல, தமிழக மக்களுடைய உணர்வுகளையும் பாஜகவிடம் அடிமைப்படுத்திட்டது: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

புதுக்கடை அருகே பைக் விபத்தில் அரசு பஸ் டிரைவர் காயம்

January 7, 2026
49 Views
முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம்
பாலக்கோட்டில் பாஜக 3 மாநிலத்தில் வெற்றி பெற்றதை பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்
ஆடி நிறைவு வெள்ளியை முன்னிட்டு பக்தர்களுக்கு கூல் பிரசாதம்
போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை அமைச்சர் மதன் ராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account