By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் சார்பில் உலக மகளீர் தினம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் சார்பில் உலக மகளீர் தினம்
கனஂனியாகுமரிமாவட்டம்

இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் சார்பில் உலக மகளீர் தினம்

Last updated: March 10, 2025 10:47 am
March 10, 2025
59 Views
Share
SHARE

நாகர்கோவில் மார் 09

 

குமரி மாவட்ட குலசேகரம் சந்தை அருகில் வைத்து இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் சார்பில் உலக மகளீர் தினம் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட செயலாளர் தோழியர் ஆர். செல்வராணி தலைமையில் நடைபெற்றது.இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட துணைத் தலைவர் விஜியம்மா அனைவரையும் வரவேற்றார்.மாவட்ட துணைச்செயலாளர் தோழியர் ஆர்.ஷோபணா மகளீர் தினம் தோன்றிய வரலாற்றையும் ஜெர்மன் சோசலிஸ்ட் தலைவி கிளாரா ஜெலஸ்டின் பங்களிப்பை விரிவாக பேசினார்.தோழியர் உஷா பாலியல் கொடுமைக்கு உள்ளாகும் பெண்கள் சந்திக்கும் நிகழ்வுகளை விரிவாக பேசினார். இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் தோழியர்கள் இராஜேஸ்வரி, தோழியர் நிர்மலா ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.மகளீர்கள் சார்பில் உறுதிமொழி நிகழ்வு நடைபெற்றது.பாலின சமத்துவத்தை வலியுறுத்தியும்,பாலின வன்கொடுமைக்கு எதிராகவும்,பெண்கல்வியை சீர்குலைக்கும் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராகவும், அறிவியல் மனப்பான்மையை வளர்தெடுக்கும் கல்வி முறையை வலியுறுத்தி உறுதிமொழியும் துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர்.தா.சுபாஷ் சந்திர போஸ்,மாவட்ட துணை செயலாளர்கள் தோழர் எஸ்.அனில்குமார், தோழர் ஜி.சுரேஷ்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் தோழர் தக்கலை ராஜ் உட்பட திரளான பெண்கள் கலந்து கொண்டனர். dapibus leo.

விளம்பரம்

You Might Also Like

கட்டுமான தொழில நிறுவனத்தில் வருமான வரி
குலசேகரம் அருகே மருமகளுக்கு வரதட்சணை கொடுமையுடன் பாலியல் தொல்லை: மாமனார் உட்பட 3 பேர் மீது வழக்கு
துணை முதலமைச்சர் வரவேற்று வெடி வெடித்து இனிப்பு
இளம்புவனத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ
குமரியில் டிஎஸ்பி தலைமை போலீசார் தீவிர ரோந்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

நூலக கட்டிடத்தை சொந்தரபாண்டியன் திறந்தார்

April 12, 2025
41 Views
மாற்றுத்திறனாளிகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டம்
மாணவர்களுக்கு நூலக அட்டை மற்றும் புத்தகம் வழங்கும் விழா
தமிழ்நாடு மாநில ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி
காரமடை, ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் தேசிய இளைஞர் தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account