By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விவசாயிகள் நலத்திட்ட அடையாள அட்டை பெற பதிவு சிறப்பு முகாம
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > விவசாயிகள் நலத்திட்ட அடையாள அட்டை பெற பதிவு சிறப்பு முகாம
தென்காசிமாவட்டம்

விவசாயிகள் நலத்திட்ட அடையாள அட்டை பெற பதிவு சிறப்பு முகாம

Last updated: March 10, 2025 10:05 am
March 10, 2025
66 Views
Share
SHARE

சங்கரன்கோவிலில்

விவசாயிகள் நலத்திட்ட அடையாள அட்டை பெற பதிவு  சிறப்பு முகாம

தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் எம்எல்ஏ ராஜா விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் அடையாள அட்டை பதிவு செய்ய சிறப்பு முகாம் நாளை மார்ச் 10ஆம் தேதி திங்கட்கிழமை காலை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தொடங்கி நடைபெற உள்ளது எனவும் , இதில் பதிவு செய்ய விவசாயிகள் ஆதார் அட்டை,பட்டா, ஆதார் இணைக்கப்பட்ட கைப்பேசி ஆவணங்களை கொண்டு வர வேண்டும் எனவும் விவசாயிகள் இதில் பதிவு செய்து கிடைக்கப்பெறும் புதிய விவசாயிகள் அடையாள அட்டைகள் மூலம்

இனிவரும் காலங்களில் பயிர் காப்பீடு மற்றும் மாநில அரசின் கூட்டுறவு திட்டங்கள் மற்றும் ஒன்றிய அரசின் திட்டங்கள் இந்த தரவுகளின் அடிப்படையிலேயே வழங்கப்படும் எனவும், 

தமிழ்நாடு அரசின் கூட்டுறவு வங்கிகளிலும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் எளிய முறையில் பயிர் கடன் பெற்றுக் கொள்ளலாம் எனவும், ஆதார் எண் அடிப்படையில் விவசாயிகளின் வங்கிகணக்கிற்கு நேரடி பணப்பரிமாற்றம் செய்யப்படும் எனவும், வேளாண் துறைகளுக்கான பயன்களை ஒற்றை சாளர முறையில் பெறலாம் எனவும்,

இந்த முகாமின் மூலம் விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாள எண் நகல் வழங்கப்படும். எனவே

விவசாயிகள் தேவையான ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே குளித்துக் கொண்டிருந்த மூதாட்டியின் செயின் திருட்டு: சம்பவம் நடந்த 3 நாளில் 2 பேர் கைது
வாடிப்பட்டியில்ஓமந்தூரார் நூல் வெளியீட்டு விழா :
கலைஞர்கள் சங்கம் துவக்க விழா
தென்காசி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம்
பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவு: அரியலூர் மாவட்டம் 5 வது இடம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஆறு மாதமாக சம்பளம் தரவில்லை என உண்ணாவிரத போராட்டம்

February 2, 2025
38 Views
சக்ரபாணி மகராஜ் மயூரநாதர் ஆலயத்தில் வழிபாடு
மாற்றுத் திறனாளி மாவட்ட ஆட்சியரிடம் மனு
மகளிர் உரிமைத்தொகை வழங்கும் பணி; அமைச்சர் துவக்கி வைத்தார்
தசை சிதைவு நாயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account