By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஓய்வூதிய முரண்பாடுகளை தீர்க்க வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > ஓய்வூதிய முரண்பாடுகளை தீர்க்க வேண்டும்
சிவகங்கைமாவட்டம்

ஓய்வூதிய முரண்பாடுகளை தீர்க்க வேண்டும்

Last updated: March 10, 2025 9:51 am
March 10, 2025
24 Views
Share
SHARE

சிவகங்கை:மார்ச்:09

சிவகங்கையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள்  சங்கத்தின் மாநில செயற்குழுக்  கூட்டம் நடைபெற்றது . கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் சசிகுமார் தலைமை தாங்கினார் . சிவகங்கை மாவட்டத் தலைவர் நாகேந்திரன் முன்னிலை வகித்தார் . கூட்டத்தில் பல்வேறு விவாதப் பொருள்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் அறக்கட்டளை பற்றியும் , கல்வித் தகுதியை பட்டப் படிப்பாக உயர்த்த வேண்டும் . குடியிருப்பு பணி விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும் . தேர்வு நிலை கிராம நிர்வாக அலுவலர் என்பதை சிறப்பு நிலை கிராம நிர்வாக அலுவலர் என பெயர் மாற்ற வேண்டும் . டி.எஸ்.எல்.ஆர் – முழுப்புல  பட்டா மாறுதல் , பதவி உயர்வு மற்றும்  கிராம நிர்வாக அலுவலர்களின் ஓய்வூதிய முரண்பாடுகளை களைய அரசு விரைந்து முன் வர வேண்டும் ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டது . இதற்கு முன்னதாக சிவகங்கை மாவட்டச் செயலாளர் மணிவண்ணன் வரவேற்றுப் பேசினார் . பொருளாளர் அன்புச் செல்வன்  நன்றி கூறினார் .

விளம்பரம்

You Might Also Like

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி பரிசு
வெறி நோய் இல்லாத ஊராட்சிகளை உருவாக்க தன்னார்வ பணியாளர்களுக்கு பயிற்சி; ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை ஆணையர் பொன்னையா தொடங்கி வைத்தார்
தமிழ் செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம்!
மக்கள் தொடர்பு துறை சார்பில் அவரது சிலைக்கு
பாஜக சார்பில் திருமாவளவன் உருவ பொம்மை எரிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த சரக்கு வாகனம்

December 30, 2024
34 Views
பெண் ஆட்டோ ஓட்டுநரின் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி
யூனியன் கூட்டத்தில் சுயேச்சை கவுன்சிலர்கள்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி MP பிறந்தநாள் விழா
ஆற்றில் குளிக்கச் சென்று மாயமான மாற்றுத்திறனாளி உடல் மீட்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account