By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம்
அரசியல்கிருஷ்ணகிரிமாவட்டம்

மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம்

Last updated: March 8, 2025 9:01 am
March 8, 2025
144 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, மார் – 8.

தமிழகத்தில் மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம் தொடங்கபடும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். அதன்படி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் கிருஷ்ணகிரி ரவுண்டானா சாலையில் மாவட்ட தலைவர் கவியரசு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில ST பிரிவு செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவபிரகாசம், சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு கையெழுத்து இட்டு தொடங்கி வைத்தார். சாலையோர வியாபாரிகள், ஆட்டோ தொழிலாளர்கள்., பொது மக்கள் இடம் மும்மொழியின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூறி கையெழுத்து பெற்றனர். 

இந்நிகழ்ச்சியில் மாநில நெசவாளர் பிரிவு தலைவர் பாலமுருகன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஹரி கோட்டீஸ்வரன், சிவபிரகாஷ், மாவட்ட பொதுச் செயலாளர்கள் கே.கோவிந்தராஜ்., மாவட்டத் துணைத் தலைவர் எம். ஆர், ராஜேந்திரன், செந்தில், மாவட்ட செயலாளர் பி.சி.பூபதி,,மாவட்ட நெசவாளர் பிரிவு தலைவர் சஞ்சீவராஜ், நகர தலைவர் விமலா, மாவட்ட துணை தலைவர் ஜெயலஷ்மி., நிர்வாகிகள் கார்த்திக், கோபாலகிருஷ்ணன், மத்தூர் தாபா சிவா உள்பட மாநில, மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மாணவ மாணவிகளுக்கு மறவர் சங்கம் சார்பில் பரிசு
போலீசார் வாரண்ட் விசாரணைக்கு வந்த போது மாடியில் இருந்து தென்னை மரம் வழியாக இறங்கியவர் பலி
மார்த்தாண்டம் அருகே மகனை மண்வெட்டியால் வெட்டிய தந்தை
1999 பேட்ச் உதவும் உறவுகள்
அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

காமராஜர் முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழா

January 8, 2025
55 Views
மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி கன்னியாகுமரி அணி முதலிடம்
தருமபுரி திமுக மேற்கு இளைஞர் அணி கண்டன
குழந்தை திருமணம் இல்லா கிருஷ்ணகிரி மாவட்டம்
சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account