By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதல்வர் பிறந்தநாள் விழா சிலம்பாட்டப் போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > முதல்வர் பிறந்தநாள் விழா சிலம்பாட்டப் போட்டி
கனஂனியாகுமரிமாவட்டம்

முதல்வர் பிறந்தநாள் விழா சிலம்பாட்டப் போட்டி

Last updated: March 7, 2025 9:56 am
March 7, 2025
51 Views
Share
SHARE

கன்னியாகுமரி, மார்ச்.07

 

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் தமிழக முதல்வர் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாபெரும் ஒற்றைக் கம்பு சிலம்பாட்ட போட்டி வரும் 8-ம் தேதி சனிக்கிழமை 

நாகர்கோவில் இவான்ஸ் பள்ளியில் வைத்து நடத்தப்படுகிறது. 

 

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில செயலாளர் தயாநிதி மாறன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி இப்போட்டி நடத்தப்படுகிறது. 

 

இதில் குமரி மாவட்டம் முழுவதிலும் இருந்து மாணவ மாணவிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த விளையாட்டு முறையான சிலம்பத்தில் தனித்திறன் ஒற்றைக்கம்பு பிரிவாகும். இதில் ஒரு மாணவர் சுமார் ஒன்றரை நிமிடம் இடைவிடாமல் சிலம்பத்தை சுற்றி காண்பிக்க வேண்டும். இந்த சுற்று முறையில் அவர் சிலம்பத்தின் ஓரத்தில் பிடித்து படை வீச்சு முறை, இரண்டு கையும் நடுவில் சேர்த்து அலங்கார முறையும், பின்னர் ஒற்றை கையை நடுவில் பிடித்து லட்டு வீச்சியும் ஒன்றரை நிமிடத்தில் செய்து காட்ட வேண்டும். 

 

நடுவர்களின்  மதிப்பெண் அடிப்படையில் மூன்று பரிசுகள் வழங்கப்படும். குமரி கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் அமைப்பாளரும், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் போட்டி நடைபெறுகிறது. போட்டியினை குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோயில் மாநகராட்சி மேயர் மகேஷ் துவக்கி வைக்கிறார். விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணை செயலாளர் (பொறுப்பு) தென்காசி பாராளுமன்ற முன்னாள் எம்.பி தனுஷ் குமார் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார். 

சிறப்பு விருந்தினராக குமரி பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு, கழக துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின், முன்னாள் எம்.பி ஹெலன் டேவிட்சன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

750 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருவட்டாறில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
மண்புழு உரம் தயாரிப்பது குறித்து விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

லப்பை கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 2ஆம் ஆண்டு ஸ்ரீ கெங்கை அம்மன் திருவிழா.

June 2, 2025
38 Views
மதுரை மத்திய சிறைவாசியின்நேர்மையை பாராட்டிய டிஜஜி
பானி பூரி தயாரித்து விற்க அனுமதி வாங்க வேண்டும்
உத்தரகோசமங்கை ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
பேரிடர் கால மீன்பிடிக்க தடைவிதிக்கும் நாட்களில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கிட குறும்பனை பெர்லின் கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account