By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுசீந்திரம் அருகே கஞ்சா விற்ற 3 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுசீந்திரம் அருகே கஞ்சா விற்ற 3 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

சுசீந்திரம் அருகே கஞ்சா விற்ற 3 பேர் மீது வழக்கு

Last updated: March 7, 2025 9:47 am
March 7, 2025
57 Views
Share
SHARE

சுசீந்திரம் அருகே கஞ்சா விற்ற 3 பேர் மீது வழக்கு 2 பேர் கைது ஒருவருக்கு போலீஸ் வலை வீச்சு

 

  சுசீந்திரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அனுஜன் தலைமையிலான போலீசார் நேற்று பகல் 1 மணி அளவில் சுசீந்திரம் அருகே உள்ள தேரூர் பைபாஸ் ரோட்டில் பாலம் அருகில் சென்று கொண்டிருக்கும் பொழுது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை செய்ததில் நாகர்கோவில் அருகே உள்ள என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த விக்னேஷ் குமார் வயது 20, என். ஜி. ஓ. காலனி அருகே உள்ள வெள்ளாளன் விளையை சேர்ந்த நவீன் வயது 22, மேலகிருஷ்ணன்புதூரை சேர்ந்த தானு வயது 24, என்பது தெரியவந்தது. அவர்கள் கையில் வைத்திருந்த சாக்கு பையை சோதனை செய்த போது 300 கிராம் கஞ்சா எந்தவித அரசு அனுமதி இன்றி ஆதாயம் கருதி அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா என்னும் போதை பொருளை பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனே 300 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்து மூன்று பேரையும் பிடித்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது. மேலகிருஷ்ணன்புதூரை சேர்ந்த தானு அங்கிருந்து போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓடி விட்டான். விக்னேஷ்குமாரையும், நவீனையும் கைது செய்து காவல் நிலையம் கொண்டுவரப்பட்டு. விக்னேஷ்குமார், நவீன், தானு ஆகிய மூன்று பேர் மீதும் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதம் அலி வழக்கு பதிவு செய்து. கைது செய்யப்பட்டுள்ள விக்னேஷ்குமாரையும், நவீனையும் நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய தானுவை தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தேனி மாவட்டம் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சி
இளைஞரணி பொறுப்பாளர்களுக்கான சமூக வலைத்தள பயிற்சி
பேருந்து நிலையத்தில் ஜி.டி .மணி அன்னதானம் வழங்கினார்
கிருஷ்ணகிரியில் பருவதராஜா குல மீனவர் சமுக நல அறக்கட்டளை சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு நற்சாற்றிதழ்களுடன் ஊக்கப் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்

September 11, 2025
47 Views
ஆதீனகர்த்தர் தனுர் (மார்கழி) மாத வழிபாடு
பாலக்கோடு பேரூராட்சி கடை வீதியில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்றாவிட்டால் போராட்டம்; பாஜக நிர்வாகி பி.கே. சிவா ஆட்சியர், எஸ்பியிடம் மனு
பேருந்து நிலையத்தில் பட்ஜெட் பொது விளக்க கூட்டம்
இலவச கண் சிகிச்சை முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account