By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொடர் மழையால் குளம் குட்டைகள் நிரம்பினவிவசாயிகள் மகிழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > தொடர் மழையால் குளம் குட்டைகள் நிரம்பினவிவசாயிகள் மகிழ்ச்சி
ஈரோடுமாவட்டம்

தொடர் மழையால் குளம் குட்டைகள் நிரம்பினவிவசாயிகள் மகிழ்ச்சி

Last updated: May 23, 2024 8:46 am
May 23, 2024
101 Views
Share
SHARE

ஈரோடு மே 23

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது தாளவாடி சென்னிமலை நம்பியூர் உள்பட  ஒரு சில இடங்களில் கடுமையான மழையும் பெய்து உள்ளது இதனால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளம் குட்டைகள் நிரம்பி வருகின்றன 

நம்பியூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளான வேமாண்டம் பாளையம் குளத்துப்பாளையம் பிலியம்பாளையம்  செட்டியம்பதி சந்தனநகர் உள்ளிட்ட பகுதியில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன இதில் செட்டியம்பதி குளம் நிரம்பும் தருவாயில் உள்ளது எலத்தூர் பேரூராட்சி பகுதியில் உள்ள 100 ஏக்கர் அளவிலான குளம் தற்போது நிரம்பி உள்ளது கடந்த 2001 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தக் குளம் தனது முழு கொள்ளளவையும் எட்டி உள்ளது

இதே போல பெருந்துறை அடுத்த சீனாபுரம் ஊராட்சிக்குட்பட்ட ஆயிகவுண்டம் பாளையம் குட்டை ஒரே நாள் மழையில் 75 சதவீதம் நிரம்பி உள்ளது  குள்ளம் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் குட்டையும் மழை வெள்ளத்தால் நிரம்பி  வருகிறது விஜயபுரி ஊராட்சிக்குட்பட்ட மலையான் குட்டை கள்ளியம்புதூர் செல்லும் வழியில் உள்ள 7 ஏக்கர் பரப்பிலான மொடவாண்டி குட்டை மற்றும் கைக்கோள பாளையம் செல்லும் வழியில்  உள்ள 17 ஏக்கர் பரப்பிலான ராசான் குட்டை ஆகிவையும் ஒரே நாள் மழையில் நிரம்பிவிட்டன

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பெரும்பள்ள ஓடை பிச்சைக்காரன் பள்ளம் ஓடை சுண்ணாம்பு ஓடை போன்ற ஓடைகளுக்கு குறுக்கே  கட்டப்பட்டு உள்ள தடுப்பணைகள் நிரம்பின சூரம்பட்டி அணைக்கட்டில் மழை வெள்ளத்தால்  தண்ணீர் தேங்கி இருக்கிறது ஈரோடு அருகே உள்ள வள்ளி புரத்தான்  பாளையம் தடுப்பணை நிரம்பி வழிகிறது கோடை மழை பெய்து குளம் குட்டைகள் நிரம்பி வருவதால் ஈரோடு மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் இதனால் மானாவாரி சாகுபடிக்கு தயாராகி வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்

விளம்பரம்

You Might Also Like

சமூக ஊடகங்கள் வாயிலாக தேர்தல் விதி மீறுபவர்கள் மீது நடடிவக்கை: கலெக்டர் தகவல்
ஆதிகேசவன் கோவில் நகைகள் நீதிபதி ஆய்வு
தஞ்சாவூர் அடுத்துள்ள வல்லம் பேரூராட்சியில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் துவக்கம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் 30% வாக்காளர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் பேட்டி
1433 ஆம் பசிலி ஆண்டிற்கு வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி இந்திய பல் மருத்துவர்கள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி

May 30, 2026
7 Views
காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் சுதந்திர தின விழா
நாகர்கோவிலில் இலக்கியப் பட்டறை சார்பில் மூன்று நூல்களின் ஆய்வரங்கம்
பி.எஸ். அப்துல் ரஹ்மான் நினைவு சுழற் கோப்பைக்கான இறகு பந்து போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account