By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தீக்குளித்த வாலிபர் சிகிட்சை பலன் இன்றி உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தீக்குளித்த வாலிபர் சிகிட்சை பலன் இன்றி உயிரிழப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

தீக்குளித்த வாலிபர் சிகிட்சை பலன் இன்றி உயிரிழப்பு

Last updated: March 6, 2025 8:49 am
March 6, 2025
65 Views
Share
SHARE

புதுக்கடை, மார்- 5

 

கபுதுக்கடை அருகே வேங்கோடு பகுதியை சேர்ந்தவர் பாலையன் (58). கூலித் தொழிலாளி. இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். மகேஸ்வரி மனநிலை பாதிப்பு காரணமாக கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். மகன் சிஜோ என்பவருடன் பாலையன் வசித்து வந்தார். சிஜோவுக்கு திருமணமாகவில்லை. 

     சி ேஜா தற்போது வெளிநாட்டில் பிளம்பாக வேலை பார்த்து வந்தார். அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஊருக்கு வந்து, வயிற்றில் அறுவை சிகிட்சை நடைபெற்றுள்ளது. தற்போது நலமடைந்து கடந்த .26-ம் தேதி வெளிநாடு செல்ல சி ேஜா 

தயாரானார். 

      இந்த நிலையில் 24-ம் தேதி திடீரென தந்தை மகனுக்கு வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் மகன் தனது உடலில் டீசலை  ஊற்றி தீ வைத்தார். இதனால் மன வேதனையடைந்த பாலையன் விஷம் குடித்தார். 

      இருவரும் ஆபத்தான நிலையில் குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிட்சை பலனின்றி பாலையன் 27-ம் தேதி உயிரிழந்தார். மகன் சிஜோ ஆஸ்பத்திரியில் தீவிர சிகிட்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிட்சை பலனின்றி சி ேஜா நேற்று மாலை உயிரிழந்தார்.    புதுக்கடை விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

இளைஞர் அணி பாக முகவர் கூட்டம்
மாங்காடு நகர பகுதியில் புதிய வீட்டு மனை விற்பனை அறிமுகம் விழா
ஈரோடு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.19 கோடிக்கு மது விற்பனை
வ.உ.சி 153 வது பிறந்தநாள் விழா
வீரமாமுனிவரின்344-வது பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தென்காசிஅப்ஹா (ABHA) அடையாள அட்டை – பொதுமக்கள் பயன்பாட்டிற்கான முக்கிய அறிவிப்பு

May 1, 2026
23 Views
தஞ்சாவூர் திருவையாறு, ஒரத்தநாடு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு
புதுக்கடை அருகேபைக் நிலை தடுமாறி விபத்து; மீனவர் உயிரிழப்பு
ஸ்போர்ட்ஸ் கிளப் திருமூர்த்தி நினைவு கபடி குழு
மகளிர் உரிமை துறை மற்றும் சில்ட்ரன் சாரிட்டபிள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account