By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு அலுவலர்களின் மெத்தன போக்கா கிராம மக்களின் குமுரல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > அரசு அலுவலர்களின் மெத்தன போக்கா கிராம மக்களின் குமுரல்
கிருஷ்ணகிரிமாவட்டம்

அரசு அலுவலர்களின் மெத்தன போக்கா கிராம மக்களின் குமுரல்

Last updated: March 5, 2025 10:43 pm
March 5, 2025
52 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகரில் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு 1985 – 1986 ஆம் ஆண்டு  கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அன்றய அரசு, வீட்டு இடம் ஒதுக்கியது, சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடு கட்டி வசித்து வந்தனர், 2007-2008 ஆம் ஆண்டு வீடு கட்டி வசித்து வரும் சுமார் 40 வீடுகளுக்கு மட்டும் அன்றய அரசு, சில பந்தனைகளுடன் இலவச வீட்டுமனை பட்டா வழங்கியது, 

தற்போது பட்டா வழங்கி 18 ஆண்டுகள் ஆகியும் இந்த பட்டாவை கிராம கணக்கில் ஏற்ற வில்லை, தொடர்ந்து 5 ஆண்டுகளாக கிராம கணக்கில் ஏற்ற வேண்டி மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர் முகாம், வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் பல முறை மனு அளித்தும் கண்டுக் கொள்ளவில்லை, இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டால் இந்த நிலம் பி.ஒ.பி லேண்டு என்று ஆங்கிலத்தில் கூறுகின்றனர். 

2000 -ம் ஆண்டு அரசு தேவைக்காக ஒதிக்கிய

இந்த நிலத்தை கிராம கணக்கில் ஏற்ற முடியாது என்கிறார்.

ஆனால் 2007 – 2008 ஆம் ஆண்டுதான் பட்டா வழங்கப்பட்டது, தடை ஆணையை நீக்கி தானே பட்டா வழங்கி இருப்பார்கள் என கேட்டதற்கு, அது எப்படி குடுத்தார்கள் என்று எனக்கு தெரியாது  என்று அலட்சியமான பதிலாக உள்ளது,

பி.ஒ.பி லேண்டாக வீடுகளே இல்லாமல் வெரும் நிலமாக அரசு பதிவேட்டில் உள்ள எம்.ஜி.ஆர் நகர்  வசிக்கும் மக்களுக்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை அரசு அலுவலர்கள் எப்படி வழங்கினார்கள், அரசு பதிவேட்டில் இல்லாத இந்த எம்.ஜி.ஆர் நகருக்கு அடிப்படை வசதிகள் தெரு விளக்கு, தண்ணீர், சாலை அமைக்க எப்படி பேரூராட்சியில் நிதி ஒதுக்கினார்கள், வீட்டு வரி, தண்ணி வரிக்கு எப்படி அடங்கல் கொடுத்தனர், கையூட்டல் வாங்குவதற்காகவே கிராம கணக்கில் ஏற்றாமல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

தற்போதைய அரசு மக்களுடன் முதல்வர், உங்களைத் தேடி உங்கள் ஊரில் மனுவே இல்லாமல் கூட்டத்தில் குறையை மட்டும் சொன்னால் போதும் கணினியில் பதிவு செய்துக்கொண்டு 30 நாட்களில் குறை தீர்க்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நல்ல திட்டங்களை கொண்டுவந்தார் ஆனால் இந்த ஆட்சிக்கு அவ பெயர் உருவாக்கும் வகையில் அரசு அலுவலர்கள் வாங்கு மனுவிற்கு பதில் கூட குடுக்க வில்லை என புலம்புகின்றனர்.

மக்களுக்காக தான் அரசு என்பதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் தனி கவணம் செலுத்தி எம்.ஜி.ஆர் நகர் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி தரவேண்டி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

முடிச்சூர் ஊராட்சியில் அதிமுக சார்பில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கிய மாவட்ட கழக செயலாளர்
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கனரக வாகனம் மோதி வாலிபர்கள் காயம்
டார்லிங் ஹோம் அப்ளையன்ஸ் புதிய கிளை திறப்பு விழா
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சோழவந்தான் பேரூராட்சியில் திடகழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி

August 12, 2024
71 Views
குமரியில் 5 மாதங்களில் கஞ்சா வழக்கில் 256 பேர் கைது
தங்கம் வென்று சாதித்த மாணவி பி. எம். சுவேதாமணி
திருப்பூரில் கருப்பு கொடி கட்டும் போராட்டம்
இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அரசியல் கட்சியினருக்கு காரணம் கேட்கும் அறிவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account