By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
ஈரோடுமாவட்டம்

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

Last updated: March 5, 2025 5:18 pm
March 5, 2025
38 Views
Share
SHARE

ஈரோடு மார்ச் 4

வெளி மாநிலங்களில் இட்லி தயாரிப்பின் போது பிளாஸ்டிக் பேப்பரை பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. இதையொட்டி தமிழக அரசு சுகாதாரத்துறை செயலாளர், மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையாளர் ஆகியோர் தமிழ்நாட்டில் இட்லி தயாரித்து வழங்கும் இடங்கள் மற்றும் உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தலின் பேரில் ஈரோடு மாநகராட்சி பகுதியில் நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள்  கேசவராஜ் செல்வன் அருண்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். 

கருங்கல்பாளையம் பகுதியில் இட்லி தயாரிக்கும் கடைகள் ரோட்டோர ஓட்டல்கள் மற்றும் ஈரோடு மாநகர பகுதியில் உள்ள ஓட்டல்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

 

அப்போது  இட்லி தயாரிப்பில் பிளாஸ்டிக் பேப்பர்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்பது தெரிய வந்தது.

மேலும் பல்வேறு கடைகளில் நடந்த  ஆய்வின்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரி பேக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 6000 அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. 

மேலும் பலகாரங்களை செய்தித்தாளில் வைத்து விநியோகம் மற்றும் இருப்பு வைத்தல் தொடர்பாக ரூ 3000 அபராதம் விதிக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.  

இது பற்றி உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி தங்க விக்னேஷ் கூறும் போது ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் ஈரோட்டில் இட்லி தயாரிக்கும் கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோருக்கு உணவு பாதுகாப்பு தொடர்பான ஒரு நாள் பயிற்சி வழங்க ஆவண செய்யப்படும். பொதுமக்கள் உணவு தொடர்பான புகார்களுக்கு 9444042322 என்ற வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

மருங்கூரில் குடியிருப்புகளை அகற்ற கூடாது
மாவட்டம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்
ஈரோட்டில் 160 விநாயகர் சிலைகள் ஊர்வலம்
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரியில் ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க பொதுக்குழு கூட்டம்

June 21, 2025
59 Views
தக்கலை அருகே 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி
உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஓட்டம்
வீடு புகுந்து பெண்ணுக்கு கொலை மிரட்டல் பாஸ்டர் மீது வழக்கு
தஞ்சாவூர் ரயில்வே நிலையத்தில் பயணங்களில் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் !!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account