By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: வனத்துறை சோதனை சாவடியில் இறந்து கிடந்த வனக்காப்பாளர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வனத்துறை சோதனை சாவடியில் இறந்து கிடந்த வனக்காப்பாளர்
கனஂனியாகுமரிமாவட்டம்

வனத்துறை சோதனை சாவடியில் இறந்து கிடந்த வனக்காப்பாளர்

Last updated: March 4, 2025 4:01 pm
March 4, 2025
49 Views
Share
SHARE

குலசேகரம், மார்- 4

 

 கடையாலுமூடு அடுத்த மூக்கரக்கல் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன் (57). இவர் குலசேகரம்  பகுதி காவஸ்தலத்தில் வனத்துறைக்கு சொந்தமான சோதனை சாவடியில் வனக்காப்பாளராக பணியாற்றி வந்தார். இந்த சோதனை சாவடியில் ஒருவர் மட்டுமே பணியில் ஈடுபடுவர். அப்படி நேற்று வழக்கம்போல் பணிக்கு வந்த செல்லப்பன் இரவு  முழுவதும் பணியில் இருந்தார்.

       இன்று 3-ம் தேதி  காலை வேறொருவர் பணிக்கு சோதனை சாவடிக்கு வந்தார். அப்போது சோதனை சாவடி திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது செல்லப்பனை  காணவில்லை. இதை அடுத்து கழிவறைக்கு சென்ற போது அங்கு உடலில் காயங்களுடன் செல்லப்பன் இறந்து கிடந்தார்.

      இது குறித்து அவர் குலசேகரன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் செல்லப்பனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

      போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் இரவில் உணவு சாப்பிடுவதற்கும் முன்பு கழிவறைக்கு சென்று செல்லப்பன் அங்கு தவறி விழுந்து தலையில் பழுத்த காயமடைந்து இறந்திருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி மாவட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழா
கிராம அறிவியல் திருவிழா
5 பேருக்கு தலா ஒரு 1இலட்சத்திற்கான காசோலை
76வது குடியரசு தின விழா
சூளகிரி அருகே சொந்த செலவில் பொதுமக்களுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து குடி தண்ணீர் வழங்கிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

September 28, 2024
45 Views
வெள்ளிச்சந்தை அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் படுகாயம்
அஞ்சூர் கிராமத்தில் திமுக கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகளை திருச்சி சிவா எம்பி கலந்துகொண்டு வழங்கினார்
திருச்சியில் நடந்த ‘மத சார்பின்மை காப்போம்’ பெருந்திரள் பேரணி தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்
ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில்மகா கும்பாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account