By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புனித பிலோமினாள் நடுநிலைப்பள்ளியில் 111 – வது ஆண்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > புனித பிலோமினாள் நடுநிலைப்பள்ளியில் 111 – வது ஆண்டு விழா
திண்டுக்கல்மாவட்டம்

புனித பிலோமினாள் நடுநிலைப்பள்ளியில் 111 – வது ஆண்டு விழா

Last updated: March 4, 2025 2:50 pm
March 4, 2025
108 Views
Share
SHARE

திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித பிலோமினாள் நடுநிலைப்பள்ளியில் 111 – வது ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாநில தலைவி அருட்சகோதரி பவுலின் பாத்திமா தலைமை தாங்கினார்.திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) கே.வெற்றிச்செல்வி, திண்டுக்கல் நகர் சரக வட்டாரக்கல்வி அலுவலர் பி.விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.திண்டுக்கல் கல்விப்பணி ஒருங்கிணைப்பாளர் அருட்சகோதரி விக்டோரியாமேரி வாழ்த்துரை வழங்கினார்.இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக மேட்டுப்பட்டி பங்குத்தந்தை அருட்பணி வி.செல்வராஜ், பாசத்தோட்டம்  அருட்பணி சைமன்,தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் அ.வின்சென்ட் பால்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.அதனை தொடர்ந்து கல்வி புரவலர்கள் திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் புரவலர் லயன்.எம்.திபூர்சியஸ், முத்தழகுபட்டி ஜீவன் ஆயில் ஸ்டோர் உரிமையாளரும், காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் மாவட்ட தலைவரும், சமூக ஆர்வலருமான லயன்.என்.தனுஷ்கோடி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி புனித பிலோமினாள் நடுநிலைப்பள்ளியில் சிறப்பாக ஆசிரியை பணியை செய்த பள்ளி தாளாளர் அருட்சகோதரி.

ஆர்.கரோலின்ராணி,

, பள்ளி  தலைமையாசிரியை அருட்சகோதரி. எம்.ஆரோக்கியசெல்வி,

எ.நம்பிக்கைமேரி,ஜெ.இசபெல்லாமேரி,  டி.விமலா ஜோஸ்பின், சி.சிறுமணிஜெயந்தி,சி.லூயிஸ்விமலா,

எல்.புளோரா,  எ. காணிக்கைமேரி,  அ.எலிசபெத்ராணி, எ.ஜெயா, எம். விண்ணரசி, அ.டெய்சி ராணி ஆகியோர்களுக்கு கல்வி சேவை செம்மல் விருது வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தலைமை ஆசிரியர் அந்தோணி செல்வராஜ், ஆசிரியர் ஆடி செல்வராஜ், எ.இன்னாசி ராஜா, புனித பிலோமினாள் நடுநிலைப்பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியை, பள்ளி ஆசிரியைகள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் போர் மறைக்கப்பட்ட வீர வரலாற்றை மீட்டெடுப்போம்; பிரின்ஸ் எம்எல்ஏ சூளுரை
தஞ்சாவூரில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி
குடியரசு தின விழாவில் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை மனு
நடப்பாண்டில் 468086 டன் கொள்முதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

189 வது மரக்கன்றுகள் நடும் விழா

November 19, 2024
53 Views
திருச்சி மத்திய சிறையில் கைதியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
அரசு மருத்துவக்கல்லூரி கூட்டரங்கில் நேற்று சமூக நலன்
சமத்துவ மக்கள் கழகம் மற்றும் நாடார் பேரவை சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா
ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தெருமுனை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account