By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதிதாக கட்டப்பட்ட தொட்டியில் இருந்து அருவிபோல் கொட்டும் மழைநீர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > புதிதாக கட்டப்பட்ட தொட்டியில் இருந்து அருவிபோல் கொட்டும் மழைநீர்
மதுரைமாவட்டம்

புதிதாக கட்டப்பட்ட தொட்டியில் இருந்து அருவிபோல் கொட்டும் மழைநீர்

Last updated: May 22, 2024 3:26 pm
May 22, 2024
109 Views
Share
SHARE

மதுரை மே 22,

 

புதிதாக கட்டப்பட்ட தொட்டியில் இருந்து அருவிபோல் கொட்டும் –  மழைநீர்

 

மதுரை ஆரப்பாளையம் கூட்டுக் குடிநீருக்காக கட்டப்பட்ட தொட்டியில் தேங்கிய மழைநீரை சோதனை முயற்சி என்ற பெயரில் தண்ணீரை வெளியேற்றும் போது முன்னெச்சரிக்கையாக முறையாக பணி செய்யாமல் ரோட்டின் இரு புறமும் தண்ணீர் அருவி போல் அடித்து போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது. இது போல் அலச்சியமாக நடந்ததால் தொட்டியில் இருந்து அருவி போல் கொட்டியதால் ஆனந்த குளியல் போடும் இளைஞர்கள்  இது சோதனை முயற்சியில் தண்ணீரை வெளியேற்றுவதாக மாநகராட்சி தரப்பில் விளக்கம் மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே இருக்கக்கூடிய உயர் மட்ட தொட்டி அருகில் புதிதாக கூட்டு குடிநீர் திட்டத்திறகாக கட்டுமான பணிகள் நடைபெற்று வரக்கூடிய வேளையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக உயர்மட்ட தொட்டியில் தேங்கிய நீர் வெளியேற்றி

வரக்கூடிய வேளையில் அந்தப் பகுதி வழியாக சென்ற இருசக்கர நான்கு சக்கர வாகன ஓட்டிகள் உற்சாக மிகுதியில் உயர் மட்ட தொட்டியில் இருந்து வரும் தண்ணீரில் குளித்த வாரும் அந்த வழியே செல்கின்ற ஆட்டோ டிரைவர் இந்த தண்ணீரை பயன்படுத்தி தனது ஆட்டோவை சுத்தப்படுத்தும் நிகழ்வும் அரங்கேறி வந்தது. கூட்டுக் குடிநீர் உயர் மட்ட தொட்டி இன்னும் முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை என்றென்றும் சோதனை முயற்சியில் தற்போது தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது எனவும்

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக தொட்டியில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதாகவும் மதுரை மாநகராட்சி தரப்பில் விளக்கம்.

விளம்பரம்

You Might Also Like

காசநோய் இல்லா தமிழ்நாடு – 100 நாட்கள் விழிப்புணர்வு
குமரி போலீசார் அதிரடி. 77 கிலோ குட்கா பறிமுதல்
2026 ல் எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி; ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் பெயர் மாற்றப்படுவதும் உறுதி; முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் சூளுரை
காயிதே மில்லத் கூட்டரங்கில் நடைப்பெற்ற மக்கள் குறைதீர்வு நாள்
தமிழகம் முழுவதும் மகாத்மா காந்தியின் பெயரால் தொடங்கிய திட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் நிதியில்லாததால் பாதியில் நிறுத்தம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரி தலைமை அஞ்சலகதில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

June 8, 2024
102 Views
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
புதுக்கடை அருகே நிலப் பிரச்சனை: கோர்ட் உத்தரவின் பேரில் 2 வழக்குகள் பதிவு
பரமக்குடி ஒன்றியம் அழகம்பட்சேரியில் புதிய நாடக மேடை. சிறுவனை திறக்க வைத்த எம்.எல்.ஏ.
வெற்றிகரமாக மேற்கொண்டதஞ்சை மீனாட்சி மருத்துவமனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account