By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கோயம்புத்தூர்மாவட்டம்

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

Last updated: March 4, 2025 10:21 am
March 4, 2025
55 Views
Share
SHARE

கோவை மார்ச்:03

 

தமிழ்நாடு முதலமைச்சரின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி, சிங்காநல்லூர் பகுதி-1 திமுக,56 வது வார்டு, ஒண்டிப்புதூர் சுங்கம் மைதானம் பகுதியில்

நடைபெற்ற நிகழ்ச்சியில்,மாநகர் மாவட்டச் செயலாளர் நா. கார்த்திக்  ex.எம்எல்ஏ., பள்ளி மாணவ, மாணவிகளுக்கு,ஏழை எளிய பொதுமக்கள் 700 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் பொதுமக்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கினார்.

 

மாநகர் மாவட்ட திமுக வர்த்தகர் அணி அமைப்பாளர் பெ.மாரிச்செல்வன் தலைமையில்

சிங்காநல்லூர் பகுதி-1 திமுக செயலாளர் எஸ்.எம்.சாமி, திமுக பொதுக்குழு உறுப்பினர் ஆடிட்டர் வெ. சசிகுமார், சிங்காநல்லூர் பகுதி-1 திமுக துணைச் செயலாளர் கஸ்தூரி அருண்,56 வது வட்டக் கழகச் செயலாளர் சுரேஷ்குமார் முன்னிலையில், வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் சதீஷ்குமார் வரவேற்புரையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்

வட்டக்கழகச் செயலாளர்கள்  ராஜேந்திரன்,சண்முகம்,தி.இளங்கோவன், மாநகர் மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர்கள் போனஸ் பாபு,ஜெ.எஸ்.ஆர்.ஜெயபால், பகுதி அவைத் தலைவர் என்.டி.சின்னச்சாமி, சந்திரசேகர்,கீதா செல்வராஜ், வேலுமணி,சிங்கை சௌந்தர், மீசை ராஜேந்திரன்,சிவா, செந்தில்,கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தவெக ஆட்சியின் போலி பிம்பம் ஒரு மாதத்தில் ஒதுங்கி விட்டது: எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்
ரிசர்வ் வங்கி காவலாளிக்கு மிரட்டல்; டிரைவர் கைது
மங்கலம் ஊராட்சியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் -உயர்மின் கோபுர விளக்குகள் திறப்பு விழா!!
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் மாநில அளவிலான அடைவுத் தேர்வு ஆய்வுக் கூட்டம்
மாவட்ட கிளையின் சார்பாக மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு

July 26, 2024
95 Views
குமரி கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள், திருநம்பிகள் சிறப்பு முகாம்; ஏராளமானோர் பங்கேற்பு
தருமபுரி தின புத்தகத் திருவிழாவில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு தொடங்கிய மை தருமபுரி அமைப்பினர்
கலைஞர் கனவு இல்ல கட்டுமான பணிகள்
தலைவர் செல்வப் பெருந்தகை பத்திரிகையாளர் சந்திப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account