By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: படிப்பு செலவுக்கு ரூபாய் 4, லட்சம் ராஜா எம்எல்ஏ வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருநெல்வேலி > படிப்பு செலவுக்கு ரூபாய் 4, லட்சம் ராஜா எம்எல்ஏ வழங்கினார்
திருநெல்வேலிமாவட்டம்

படிப்பு செலவுக்கு ரூபாய் 4, லட்சம் ராஜா எம்எல்ஏ வழங்கினார்

Last updated: March 4, 2025 9:43 am
March 4, 2025
51 Views
Share
SHARE

லிம்போபா புற்றுநோயால் உயிரிழந்த சிறுவனின் சகோதரிகளுக்கு படிப்பு செலவுக்கு ரூபாய்  4, லட்சம் ராஜா எம்எல்ஏ வழங்கினார் 

 

சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் மலையடிப்பட்டி யைச் சேர்ந்த விவசாயி மகேந்திரன் இவரது மனைவி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார் மகேந்திரனுக்கு மகன் பொன்மாறன் வயது 4 மகள்கள் பொன் ஸ்ரீ, 10, வயது பொன்மலர் வயது 8 ஆகியோர் உள்ளன ர் இதில் மகன் பொன்மாறன் லிம்போபா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கழுத்தில் கட்டி ஏற்பட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக பாலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் சிகிச்சை பலனின்றி பொன்மாறன் இறந்து விட்டதால் கடந்த 12ஆம் தேதி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர் போராட்டத்தை கேள்விப்பட்ட சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா  நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார் தேவையான உதவிகளை தானே செய்வதாக கூறினார் தான் உறுதி அளித்தது போல் பொன்மாறன் சகோதரிகளுக்கு எம்எல்ஏ ராஜா தனது சொந்த செலவில் இரண்டு லட்சம் வீதம் இரண்டு பேருக்கு ரூபாய் 4 லட்சம் ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்து பாஸ்புத்தகத்தை பொன்மாறன் சகோதரிகளிடம் வழங்கினார் நிகழ்வில் பொன்மாறனின் தந்தை மகேந்திரன் தாய் மாமா சூரிய பிரகாஷ் சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் குருவிகுளம் தெற்கு ஒன்றிய துணை செயலாளர்  மாடசாமி கவுன்சிலர் வெங்கடேஷ் ஜெயக்குமார் பாலாஜி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர் பொன்மாறனின் குடும்பத்தினருக்கு தேவை யறிந்து உதவி செய்த மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏவுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ரூ 2 கோடி மதிப்பில் என் ஜி பி பிளாக் புதிய கட்டிடம்
மதுரை மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் மன்றம்
போதைப்பொருட்கள் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை
குமரியில் நடைபெற இருக்கும் திருவள்ளுவர் சிலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு: ஆலங்குளத்தில் பனைத் தொழிலாளி மீது போலீசார் துப்பாக்கி சூடு: இந்து முன்னணி கடும் கண்டணம் !!

April 8, 2026
49 Views
செல்போன் பேசிய படி மினி பேருந்தை இயக்கிய
வெயிலுக்கு ரோட்டரி மற்றும ரோட்டராக்ட் சங்கத்தினர் மே 2,3 மற்றும்4 ம் தேதிகளில் கீழக்கரையில் மோர் பந்தல்
கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை
பெட்டிசன் மேளா நிலுவையில் இருந்த 277 மனுக்கள் தீர்வு.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account