By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாநில துணை பொதுச் செயலாளர் வன்னியரசு குற்றச்சாட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > மாநில துணை பொதுச் செயலாளர் வன்னியரசு குற்றச்சாட்டு
அரசியல்கிருஷ்ணகிரிமாநிலம்மாவட்டம்

மாநில துணை பொதுச் செயலாளர் வன்னியரசு குற்றச்சாட்டு

Last updated: March 3, 2025 12:48 pm
March 3, 2025
70 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி: மார்ச்:02

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பேருந்து நிலையம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முப்பெரும் விழாவை முன்னிட்டு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் வன்னியரசு கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்., தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளை பெறுவதற்கு கூட போராடி தான் பெற முடிகிறது. இந்த மக்கள் வீட்டுமனை பட்டா., குடிநீர்., சுடுகாடு வசதி., சாலைகள் கேட்டு தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி., சூளகிரி, வேப்பணப்பள்ளி பகுதிகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிதிராவிடர் மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வில்லை. நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் போராடியும் வருகின்றோம். மக்களின் தேவைகளுக்காக போராடி வரும் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. தலித் மக்களின் மீதான தாக்குதலை தடுக்கவும்., அவர்கள் கொடுக்கும் புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அரசியல் களத்தில் அங்கீகாரம் பெற்ற ஒரு கட்சியாக உருவெடுத்தது என்றால் மக்கள் கொடுத்த ஆதரவு தான் காரணம். தொடர்ந்து மக்களின் தேவைகளுக்காக போராடுவோம். மாவட்டங்களில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் நீண்ட கால கோரிக்கைகளை திமுக அரசு உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இளம் சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர்கள் ஜெய்சங்கர், சிவக்குமார், தொகுதி துணை செயலாளர்கள் கார்த்திக்,  முரளி, ஒன்றிய செயலாளர் ஆலப்பட்டி ரமேஷ், மாவட்ட அமைப்பாளர் குப்பன், ஒன்றிய பொறுப்பாளர் குமார், ஒன்றிய துணை செயலாளர் சேட்டு,  ஒன்றிய செயலாளர் மகளிர் அணி லலிதா, மாவட்ட பொறுப்பாளர் இஸ்லாமியர் பேரவை அன்சர், காவேரிப்பட்டிணம் ஒன்றியம் செயலாளர் புலி என்கிற ராஜேஷ், ஒன்றிய பொறுப்பாளர் பலராமன் ,மகளிர் அணி ஒன்றிய செயலாளர் செல்வி மாதேஷ்,  வேப்பனப்பள்ளி  ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் ,சூளகிரி ஒன்றிய செயலாளர் முனியப்பன், உள்ளிட்ட ஏராளமான மகளிர் அணி விடுதலை சிறுத்தைகள் பொறுப்பாளர்கள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

(எம் பி சி) விடுதியில் போதிய அடிப்படை வசதிகள்
புதிய ரேஷன் கடையை ராஜா
தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட சுனாமி வீடு
சேதப்படுத்தி டேங்கர் லாரியில் தண்ணீர்
ஷேரன் ஹெல்த் கேர் இன்ஸ்டிடியூட் 10-ம் ஆண்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரியில் உலக இருதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

October 2, 2025
53 Views
மாவட்ட ஆட்சித்தலைவர் .பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., அவர்கள் பார்வை
ஆயிரம் மாணவ மாணவிகள் பங்கேற்ற யோகா
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
நாகர்கோவில் மாநகராட்சியால் கண்டு கொள்ளப் படாத குண்டும் குழியுமான சாலைகள் : நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account