By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக முதலமைச்சரின் 72- வது பிறந்தநாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தமிழக முதலமைச்சரின் 72- வது பிறந்தநாள் விழா
தருமபுரிமாவட்டம்

தமிழக முதலமைச்சரின் 72- வது பிறந்தநாள் விழா

Last updated: March 3, 2025 9:52 am
March 3, 2025
61 Views
Share
SHARE

தருமபுரி திராவிட முன்னேற்ற நகர கழக சார்பில் தமிழக முதலமைச்சரின் 72- வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நகர கழகச் செயலாளர் நாட்டான் மாது தலைமையில் அண்ணா சிலை அருகில் பட்டாசுகள் வெடித்தும்,கேக் வெட்டியும், நகர பேருந்து நிலையத்தில்  ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. தருமபுரி நகர 15- வது வார்டு சார்பில் சௌந்தரராஜன் நகர மன்ற உறுப்பினர் ஏற்பாட்டில் நகர கழகச் செயலாளர் தலைமையில் 500 பேருக்கு அன்னதானமும், 300 பேருக்கு புடவைகளும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஐடிவி லிங்க் அம்பிகா, ஆறுமுகம், மனோகரன், சீனிவாசன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 17 -வது வார்டு செயலாளர் ராஜா,சமயா ராஜா நகர மன்ற உறுப்பினர் ஆகியோர் ஏற்பாட்டில் நகர செயலாளர் தலைமையில் 300 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகர கழகச் செயலாளர் நாட்டான் மாது, நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான்மாது, நகர துணைச் செயலாளர் முல்லை வேந்தன், ரஹீம் சிறுபான்மை அமைப்பு பிரிவு, ரவி, கனகராஜ்,பத்மா, சரவணன், சுருளிராஜன், வார்டு உறுப்பினர்கள் தங்கமணிமாது, ரவி, முருகன், சுப்ரமணி,ராஜி ,குமார், முன்ராஜ், தங்கராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

சின்னகண்ணணூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்
விரைவு அஞ்சல் அனுப்பும் மாணவர்களுக்கு இந்திய அஞ்சல்துறை 10% சிறப்பு தள்ளுபடி
குமரி வழியாக கனிம வளங்கள் கடத்தல்
கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு முதல்வா் பொறுப்பேற்க வேண்டும்
கள்ளிக்குடி அருகே தனியார் பள்ளியில் நடைபெற்ற மாணவர்களின் தனித்திறன் கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குளச்சலில் தனியார் வங்கி ஏ.டி.எம்.உடைப்பு

September 29, 2024
144 Views
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2 ஆயிரத்திற்கும்
திருவள்ளுவர் பெயரில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை மாற்றிட வேண்டும்: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் கோரிக்கை
முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம்
மதுரை மாநகராட்சியில் 3 நாட்கள் குடிநீர் நிறுத்தம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account