By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போதை மீட்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போதை மீட்பு
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போதை மீட்பு

Last updated: March 2, 2025 3:34 pm
March 2, 2025
336 Views
Share
SHARE

தஞ்சாவூர் மார்ச்.1

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணை ந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் திறக்கப்பட்டது.

   மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் “கலங்கரை ” என்னும் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது இந்த மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    தஞ்சாவூரில் நடந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை முதல்வர் டாக்டர் பாலாஜி நாதன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடங்கள்) நாகவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த மையத்தில் மனநல மருத்து வர் தலைமையில் ஆற்றுப்படுத்து நர், சமூகப் பணியாளர், செவிலியர், பாதுகாவலர் ,மருத்துமனை பணி யாளர், துப்புரவு பணியாளர் என 6 மனநல மருத்துவ பணியாளர்கள் பணியில் இருப்பார்கள்.

   இங்கு தரமான சிகிச்சையும் வழங்கப் படும் .மேலும் அனைத்து மையங்களிலும் மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி,குடும்பத்தினருக்கான ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் மறுவாழ்வு சேவைகள் வழங்கப்பட உள்ளதாக  தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள்
சேலம் தாதகாப்பட்டி ஸ்ரீ ராஜகாளியம்மன் திருக்கோவில் திருவிழா!
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல்
கோவையில் தமிழக வியாபாரிகள் சம்மேளனம் சார்பில் வியாபாரிகள் தின மாநாடு
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் முன்னுரிமை கடன்களுக்காக ரூபாய் 25,331 கோடி ஒதுக்கீடு

June 30, 2025
84 Views
வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்
அழகப்பா அரசு கலைக் கல்லூரி பெண்கள் இறகுப்பந்து அணிக்கு முதலிடம்
திருவள்ளுவா் சிலை புகைப்படக் கண்காட்சி
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு: தொழிலாளர்துறை சார்பில் வாகன விழிப்புணர்வு பிரச்சாரம்: கொடியசைத்துத் துவக்கி வைத்த ஆட்சியர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account