கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் . அவர்கள் தலைமையில் ( நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் .அ.சாதனைக்குறள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் .கவிதா, ஓசூர் சார் ஆட்சியர் .பிரியங்கா ., மாவட்ட வன அலுவலர் திரு.பகான் ஜெகதீஷ் சுதாகர் ., மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) பொ .குமரன், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் .ஷாஜகான் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உள்ளனர்.



