By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளையாட்டு விருது வழங்கும் விழா.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > விளையாட்டு விருது வழங்கும் விழா.
திண்டுக்கல்மாவட்டம்

விளையாட்டு விருது வழங்கும் விழா.

Last updated: March 1, 2025 11:01 pm
March 1, 2025
62 Views
Share
SHARE

திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக 

திண்டுக்கல்  நேருஜி நினைவு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் இன்ட்ராக்ட்  கிளப் பதவியேற்பு விழா,  கல்வி, மற்றும்  விளையாட்டு விருது வழங்கும் விழா.

 

 

திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக  இன்ட்ராக்ட் கிளப் பதவியேற்பு விழா,கல்வி மற்றும் விளையாட்டு விருது வழங்கும் விழா நிகழ்ச்சி  திண்டுக்கல்    நேருஜி நினைவு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில்  நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர்  Rtn.H.புருஷோத்தமன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் Rtn. PAP.நாதன்,திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் செயலாளர் Rtn.P.சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள் .இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக

மேற்கு ரோட்டரி சங்கத்தின் ஆலோசகர்  Rtn.மேஜர் டோனர் G.சுந்தரராஜன்,திண்டுக்கல் நேருஜி நினைவு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியின்  தலைமை ஆசிரியை TMY. D.ஜெயந்தி,

உதவி தலைமை ஆசிரியர்  R.கார்த்திகேயன், திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் துணை ஆளுநர் Rtn.M.செல்வகனி,  

மேற்கு ரோட்டரி சங்கத்தின் நிர்வாகி 

Rtn. இருதயராஜா, Rtn.அர்த்தநாரி,

ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி  மாணவர்களுக்கும், சிறந்த ஆசிரியர்களுக்கும்,சிறந்த ஆசிரியைகளுக்கும்,

பள்ளிக்கு தொடர்ந்து விடுமுறை போடாமல் வந்த ஆசிரியர்களுக்கும், ஆசிரியைகளுக்கும் பரிசுகளை வழங்கினார்கள். அதனை தொடர்ந்து இன்ட்ராக்ட் கிளப்பின் தலைவராக பள்ளி மாணவர்   S.பிரியன், செயலாளராக பள்ளி மாணவர்  S.கார்த்திகேயன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் நேருஜி நினைவு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியின் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள், மேற்கு 

ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சியின் முடிவில் இன்ட்ராக்ட் கிளப் ஒருங்கிணைப்பாளர் I.லியோ ஜெனிபர்   நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

குமாரபுரம் அனிதாவுக்கு சாதனையாளர் விருது
நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சமூக ஊடகங்கள் வாயிலாக தேர்தல் விதி மீறுபவர்கள் மீது நடடிவக்கை: கலெக்டர் தகவல்
வைகாசி விசாகத்தினை முன்னிட்டு தேரோட்டு நிகழ்ச்சி
பருவமழை தாக்கத்தை எதிர்கொள்ள
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

November 10, 2024
61 Views
களியக்காவிளை அருகே கோவில் வராந்தாவில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
50 ஆண்டு கால பழமை வாய்ந்தவிநாயகர் சிலை மீட்பு.
ரூபாய் 6.62கோடியில்புதிய அரசு கட்டிடங்கள்
கேரளாவை போன்று தமிழகத்திலும் அரசே ரப்பர் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்: பி.எம்.எஸ் அகில இந்திய பொறுப்பாளர் பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account