By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதிமுக தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > அதிமுக தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்!!
திருப்பூர்மாவட்டம்

அதிமுக தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்!!

Last updated: March 1, 2025 10:13 pm
March 1, 2025
68 Views
Share
SHARE

மார்ச்:1

 

 

திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் திமுக தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது மத்திய அரசின் மாற்றான் தாய் மனப்பான்மை மற்றும் பாரபச்சம் காரணமாக நிதி வழங்கப்படாமல் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. 

இந்திய மாநிலங்களுக்கு வழிகாட்டியாக முதலமைச்சர் விளங்கி வருகிறார். தற்பொழுது 2026 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய பாஜக அரசு மேற்கொள்ள உள்ளது. 

பாஜக அரசு எந்த ஒரு செயல்பாட்டையும் சொல்லிவிட்டு செய்வதில்லை விகிதாச்சார அடிப்படையில் தொகுதி மறு வரையறை செய்யப்படும்

 என அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து முறையான விளக்கங்கள் வழங்கப்படாமல் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு  பின்னர் தொகுதி மறு வரையறை செய்யப்பட்டால் ஐந்து மாநிலங்களில் வெற்றி பெறுவதன் மூலம் பாஜக ஆட்சி அமைக்க முடியும் எனவும் இந்த திட்டமும் பாஜக தொடர்ந்து ஆட்சி அமைக்க செய்யப்படும் மறைமுகமான வழி என  தெரிவித்தார். மேலும் அனைத்து மாநிலங்களிலும் மக்கள் தொகை கட்டுப்பாடு திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை தமிழகத்தில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் மற்ற மாநிலங்களில் மக்கள் தொகை கட்டுப்பாடு என்பது முறையாக இல்லாத சூழலில் இது போன்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலமாக நாடாளுமன்ற தொகுதி மறு வரையறை என்பது பாஜக தொடர்ந்து ஆட்சி அமைக்க செய்யும் திட்டமாக உள்ளது. இதன் மூலம் தென் மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறைக்கப்படவும் அதிகாரம் பறிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளது. அண்ணாமலை அரை வேக்காட்டு தனமாக பத்திரிகையாளர்களை சந்தித்து வருகிறார். 

அவர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என அனைவரையும் ஒருமையில் பேசி வருகிறார். மேலும் பாஜக அரசு எடுத்தோம் கவிழ்த்தோம் என்பதைப் போல தன்னிச்சையாக செயல்படுகிறது இந்த திட்டம் ஒரு பேராபத்து எனவும் தென்னகத்தின் அதிகாரம் பறிக்கப்படும். 

என தெரிவித்தார். தொகுதி மறு வரையறை குறித்து அதிமுக தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் 2026 தேர்தலுக்கு முன்பு அதிமுக இருக்கிறதா என பார்க்க வேண்டும். என தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

திருமலை உட் ஒர்க்ஸ் திறப்பு விழா
தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 355 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
100 நாள் வேலை வட்டியுடன் பணம் வழங்க வேண்டும்
60 வது பிறந்த நாள்விழா
தவேக சார்பில் மகளிர் தின விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குளச்சலில் விபத்தில் முதியவர் படுகாயம் – ஒருவர் மீது வழக்கு

February 17, 2025
58 Views
104 பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி
மோரை ஊராட்சியில்கிராம சபை கூட்டம்
வடகிழக்கு பருவமழையினால் 1,172 வீடுகள் இடிந்து
கோவை அன்னூர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account