By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்
தஞ்சாவூர்மாவட்டம்

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்

Last updated: March 1, 2025 9:49 am
March 1, 2025
69 Views
Share
SHARE

தஞ்சாவூர் பிப்.28.

தஞ்சாவூர் மாவட்ட அனைத்து அரசு துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில்நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அரவிந்த் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் முன்னிலை வகித்தார்.

   அப்போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அரவிந்த் கூறியதாவது.

     முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவின்படி முதல்வர் மருந்தகம், நமக்கு நாமே திட்டம் ,கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களின் செயல் பாடுகள் ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து வீட்டு மனை பட்டா வழங்குதல், இ- சேவை மையங்கள் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு சான்றிதழ்கள் தொடர்பாகவும் ஆய்வு நடத்தப்பட்டது 

      இதில் நிலுவையில் உள்ள திட்டங்களை விரைவாக முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது என்றார்

      கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பால கணேஷ் கும்பகோணம் சார் ஆட்சியர் ஹிருத்யா விஜயன் மாநகராட்சி ஆணையர் கண்ணன் வருவாய்கோட்டாட்சியர் இலக்கியா மாவட்ட ஆட்சித் தலைவர் நேர்முக உதவியாளர் (பொது )சரவணன் மற்றும் அனைத்து துறை அலுவலர் கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் நாளில்
புனித வியாழனை முன்னிட்டு திக்குறிச்சி புனித கபிரியேல் ஆலயத்தில் ரத்த தான முகாம்
முதல் நாள் ஜமாபந்தியில் 155 மனுக்கள்
முதல் முறையாக அதிநவீன வசதிகளுடன் கூடிய லக்ஸ்
தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகளை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

திருப்புவனம் மேற்கு ஒன்றிய பாஜக உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம்

August 29, 2024
127 Views
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஒத்தி வைக்கப்பட்ட கிராம உதவியாளர் நேர்முக தேர்வு: வட்டாட்சியர் அலுவலகம் பூட்டி கிடந்ததால் விரக்தியுடன் திரும்பி சென்ற தேர்வர்கள்!
பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கான வாலிபால் போட்டி: துணை மேயர் மேரி பிரின்ஸி லதா தொடங்கி வைத்தார்.
நாளை முதல் 14ம் தேதி வரை குமரியில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டோருக்கான தபால் வாக்குப்பதிவு: கலெக்டர் தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account