By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பரமக்குடி பகுதியில் குலதெய்வங்களை வழிபட்ட பக்தர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > பரமக்குடி பகுதியில் குலதெய்வங்களை வழிபட்ட பக்தர்கள்
இராமநாதபுரம்மாவட்டம்

பரமக்குடி பகுதியில் குலதெய்வங்களை வழிபட்ட பக்தர்கள்

Last updated: February 28, 2025 10:50 pm
February 28, 2025
59 Views
Share
SHARE

பரமக்குடி,பிப்.28:. பரமக்குடி என்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மகா சிவராத்திரி முன்னிட்டு குலதெய்வங்களை வழிபட்ட பக்தர்கள்.

 

 

பரமக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகள் உள்ள கிராமங்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு குல தெய்வங்களில் வழிபாடுகள் நடைபெற்றது. பரமக்குடி அருகே உள்ள கலையூர் கிராமத்தில்  இருளப்பா சுவாமி திருக்கோயிலில், அதன் குடிகள் சேர்ந்து விடிய விடிய சாமியாடி பயறு வகைகள் மற்றும் இனிப்புகளை படைத்து வழிபட்டனர்.கருமலையான் திருக்கோயிலில் அதன் குடிகள் சேர்ந்து சாமி தரிசனம் செய்தனர். கள்ளிக்குடி சிவன் கோயிலில் சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற்றது குடிமக்கள் விடிய விடிய பயிறு மற்றும் இனிப்பு வகைகளை படையெல்லாக படைத்து சாமி தரிசனம் செய்தனர் காலையில் பால்குடம் மற்றும் வேல் எடுத்து பக்தர்கள் நேற்று கடன் செலுத்தினர். காட்டுபரமக்குடி கிராமத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ திருவேட்டை உடைய அய்யனார் கோவில் மாசி மகா சிவராத்திரி விழா நடைபெற்றது, யாகசாலையுடன் தொடங்கிய சிவராத்திரியை தொடர்ந்து விடிய விடிய பொதுமக்கள் அய்யனாருக்கு  சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும்  நடைபெற்றன. தொடர்ந்து மூன்று வேளை அன்னதானம் நடைபெற்றது.

 

 

பரமக்குடி நகர் சிங்காரத்தோப்பு  அருள்மிகு ஸ்ரீ  கருப்பணசாமி திருக்கோவில்  118 ஆம் ஆண்டு ஸ்ரீ மகாசிவராத்திரி திருவிழா  காப்பு கட்டுடன் தொடங்கியது.  ஒன்பதாம் நாள் திருவிழாவில் கருப்பணசாமிக்கு  வெள்ளிக்கவசம் சாத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பரிவார தெய்வங்களாக இருளாயி, இருளப்ப சுவாமி  உள்ளிட்ட தெய்வங்களுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.  இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு  கருப்பண்ணசாமி  அருளைப் பெற்றனர்.இறுதி நாளான நேற்று,  கோயில் நிர்வாகத்தின் சார்பாக மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.  ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  இதற்கான ஏற்பாடுகளை கருப்பணசாமி திருக்கோவில் மேனேஜிங் டிரஸ்டி பூப்பாண்டின், தலைவர் கார்த்திகேயன், செயலாளர் முருகன், பொருளாளர் ராமு,  கௌரவ தலைவர் பரசுராமன் ஆகியோர் செய்திருந்தனர் .பரமக்குடி சுற்றுவட்டார பகுதியில் மகா சிவராத்திரிக்கு வெளியூரில் இருந்து அதிகமான பக்தர்கள் வந்ததால் பரமக்குடி நகர் பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

 

 பட விளக்கம் 

 

 

பரமக்குடி ஓட்டப்பாலம் ஸ்ரீ கருப்பணசாமி திருக்கோவிலில் மாசி மகா திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

சட்டத்திற்கு புறம்பாக மது விற்றவர்கள் கைது: மது பாட்டில்கள் பறிமுதல்
அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சீருடை
கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து எல்லைக்குட்பட்ட தனியார் பள்ளிகளின் வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
குமரியில் 11 ம் வகுப்பு மாணவன் குத்தி கொலை
வக்ஃப் திருத்த மசோதாவை யாரும் ஏற்கவில்லை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருநெல்வேலி

ஆயாள்பட்டியில் மயானத்தில் ரூ 11 லட்சம் எரிமேடை

March 27, 2025
117 Views
தோவாளை சி.எஸ்.ஐ இன்ஜினியரிங் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா
விளாத்திகுளத்தில் பயிர்க்கடன் பெற கொட்டும் மழையில் நீண்ட நேரம் காத்துக் கிடக்கும் விவசாயிகள்
குமரியில் கல்குவாரிகள் குறித்து அமைச்சருக்கு தவறான தகவல் அளித்த அதிகாரிகள்: சிறப்பு அதிரடி படைகளை நியமித்து ஆய்வு செய்யப்படுமா?
குமரி மாவட்டம் சாமிதோப்பு தலைமை பதியில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account