By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை
ஈரோடுமாவட்டம்

வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை

Last updated: February 28, 2025 2:40 pm
February 28, 2025
74 Views
Share
SHARE

ஈரோடு பிப் 28

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  ஆட்சித்தலைவர்  ராஜ கோபால் சுன்கரா வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியான நபார்டு வங்கி சார்பில் 2025-2026-ம் நிதியாண்டுக்கான ஈரோடு மாவட்டத்தின் வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையினை வெளியிட்டார்.

 

அப்போது அவர் 

தெரிவித்ததாவது

 

வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியான நபார்டு வங்கி சார்பில் 2025-2026-ம் நிதியாண்டுக்கான ஈரோடு மாவட்டத்தின் கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வளம் சார்ந்த திட்ட அறிக்கையின்படி ஈரோடு மாவட்டத்துக்கான கடன் திறனை ரூ.31929.86 கோடியாக நபார்டு வங்கி மதிப்பிட்டுள்ளது. இந்த இலக்கு நடப்பு 2024-25 ஆம் ஆண்டு இலக்கை விட 21.58 சதவிகிதம் அதிகமாகும். விவசாயத் துறை, நுண் சிறு மற்றும் குறு நிறுவனங்கள், கல்வி மற்றும் வீட்டுத் துறைகளுக்கான கடன்கள் தேவையற்ற தாமதமின்றி வழங்கப்பட வேண்டும். மேலும், ஈரோடு மாவட்டத்தில் வரும் 2025-26 ஆம் ஆண்டில் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துணைத்தொழில்களுக்கான கடன் ரூபாய் 12608.99 கோடிகளாகவும், நுண் சிறு மற்றும் குறு  தொழில்களுக்கான கடன் ரூபாய் 14122.95 கோடிகளாகவும், ஏற்றுமதிக்கு, கல்வி கடன், மீள்சக்தி  சுய உதவி குழு ஆகியவற்றுக்கு மொத்தம் ரூ. 5197.92 கோடிகளாகவும் நிர்ணயிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

 கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்  ராஜ் குமார், இந்திய ரிசர்வ்

 

வங்கியின் மேலாளர் வம்சிதர் ரெட்டி, நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர்

அசோக்குமார், பொது மேலாளர் (மாவட்ட தொழில் மையம்) திருமுருகன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

இரணியல் அருகே குழந்தை பிறந்த இரண்டு மாதங்களில் இளம்பெண் தற்கொலை: ஏஎஸ்பி விசாரணை
மங்கை நல்லூர் மகா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா
மதுரை மாவட்ட புதிய மாவட்ட வருவாய் அலுவலராக க.அன்பழகன்
ஸ்ரீ குமரன் சூப்பர் ஸ்டோரில் தந்தையர் தின கொண்டாட்டம்
நாம் தமிழர் கட்சியின் சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

தூத்துக்குடி வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு

September 19, 2025
73 Views
திருவட்டாறில் திருமணமான ஒரு மாதத்தில் வாலிபர் தற்கொலை
திருவனந்தபுரம் – மங்களுர் ரயில் கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்படுமா?பயணிகள் கோரிக்கை
கருங்கல் மற்றும் களியக்காவிளை பஸ் நிலைய பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
கைனடிக் கிரீன் எனர்ஜி இ-லூனா ப்ரைம் மின்சார இருசக்கர வாகன் அறிமுகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account